Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கை

ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை

ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை

ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை சிலருக்கு கைகளின் சருமம் வறட்சியால் பாதிக்கப்பட்டு கைகள் அழகின்றி காணப்படும் இத்தகைய குறையை நிரந்தரமாக தீர்க்க் இதோ ஓர் எளிய குறிப்பு இரவு நேரத்தில் நீங்கள் தூங்குவதற்கு முன்பு உங்கள் இரண்டு கைகளிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை தடவிக் கொண்டு தூங்குங்கள். இதனை தினமும் செய்து வந்தால் உங்கள் கைகளின் சருமத்தில் ஊடுருவி, வறட்சி அடையாமல் பாதுகாக்கும். மேலும் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, கண்டிப்பாக உங்கள் இரு கைகளிலும் சன் ஸ்கிரீன் தடவிக் கொண்டு செல்லுங்கள் இதையும் தினமும் செய்து வாருங்கள். அப்புறம் பாருங்க உங்கள் இருகைகளும் வறட்சி யின்றி, மிருதுவாக, அழகாக, பொலிவாக, பளிச்சென்று மாறியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் சருமத்தை பாதுகாத்து, இளமைப் பொலிவை அப்படி பராமரிப்பது கண்கூடாக தெரியும். #கைகள், #கை, #உள்ளங்கை, #இரவு, #சர
முழங்கை வலியில் உள்ள மர்மங்கள்

முழங்கை வலியில் உள்ள மர்மங்கள்

முழங்கை வலியில் உள்ள மர்மங்கள் நாம் எந்த பொருளை தூக்குவதானாலும் கைமுக்கியம். வாங்கும் பொருட்களை தூக்கி கொண்டு வரும்போது அம்மாடி..கை வழிக்குதே, என்று சொல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முழங்கையை ஒரே வலி’ தூக்க முடியலை. என்று பலபேர் சொல்ல கேட்டிருப்போம். ‘பாரம் தூக்கவே முடியவில்லை. கைவிரல்களை மடித்து, மணிக் கட்டை ஆட்டி வேலை செயயும் போது அந்த வலி அதிகமாகிறது. என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத்தை காட்டுவார்கள். உண்மையில் பாரம் தூக்கும்போது மட்டும்தான் இந்த வலி உண்டாகின்றாத, என்றால் அதில் உண்மையில்லை. கைவிரல்களை மடித்து ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடிக்கும் போது வலி ஏற்படும். எடுத்து காட்டாக சொல்வது என்றால் கதைவை திறக்கும் போது, தண்ணீர் பாட்டிலை தூக்கி குடிக்கும்போது இந்த வைலியை உணர முடியும். வலியைத் தவிர இந்த இடத்தில் வீக்கமோ, சினப்போ அல்லது விறைப்புத் தன்மையோ இருப்
பெண்கள் வளையல்கள் அணிவதால் – ஆச்சரியத் தகவல்

பெண்கள் வளையல்கள் அணிவதால் – ஆச்சரியத் தகவல்

பெண்கள் வளையல்கள் அணிவதால் - ஆச்சரியத் தகவல் அழகுக்காக பெண்கள் கைகளில் அணிந்து கொள்ளும் வளையல்களில் அச்சரியமூட்டும் மருத்துவ பண்புகள் உண்டு என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. கையின் மணிக்கட்டில் இருந்து முழங்கை வரையுள்ள இடைப்பட்ட பகுதியில் பெண்கள் வளையல்களை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு மார்பக புறறுநோய் தவிர்க்கபப்டுவதாக ஓராய்வில் உறுதிபடுத்தப் பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கு உதாரணமாக குறத்தி எனப்படும் லம்பாடி பெண்கள், மணிக்கட்டு முதல் முழங்கை வரை உள்ள இடைப்பட்ட பகுதி முழுக்க வளையல்கள் அணிந்து இருப்பதால்தான் அவர்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதே இல்லை என்று சொல்லப்படுகிறது. மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை உள்ள இடைப்பட்ட பகுதியில் வளையல்களை அணிவதால் மார்பு பகுதியில் ரத்த ஓட்டம் சீராக பாய்ந்து மார்பக புற்றுநோயை தடுப்பதாக நம்பப்படுகிறது. மேலும் வளைய
கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால் நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்களீஸ் முக்கியப் பங்காற்றுகிறது. கடலை எண்ணெய் நீரிழிவு நோயைத் தடுக்கும். கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருகிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நனக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்
கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர வெயிலில் அலைபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து கணிணியில் பணி புரிபவர்கள் உள்ளிட்டவர் களுக்கு கண்டிப்பாக கை கால்களில் கருமை நிறமும், தோல் சுருக்கமும் ஏற்படுவது இயற்கையே. அந்த கருமை நிறத்தையும், சுருக்கத்தையும் போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு தக்காளியை சரி பாதியாக அறிந்து கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த நீரால் கழுவ கை மற்றும் கால்களில் உள்ள கருமையும் சுருக்கமும் மறைந்து அவர்களின் கை கால்களில் அழகு மிளிரும். #தக்காளி, #கை, #கால், #கருமை, #சுருக்கம், #மசாஜ், #குளிர்ந்த_நீர், #விதை2விருட்சம், #Tomato, #hand, #foot, #dark, #wrinkle, #massage, #cold_water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
நகங்கள் பளபளப்பாக இருக்க

நகங்கள் பளபளப்பாக இருக்க

நகங்கள் பளபளப்பாக இருக்க கைகள் கால்கள் அழகாக தெரிவதற்கு முக்கியக் காரணமே நகங்கள்தான். இந்த நகங்கள் பளபளப்பாக இருக்க இதோ குறிப்பு கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். மேலும் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். #நகம், #நகங்கள், #பளபளப்பு, #பாதாம், #எண்ணெய், #கடலை_மாவு, #கை, #கால், #விரல், #விரல்கள், #நகப்பூச்சு, #கிளிசரின், #எலுமிச்சை, #விதை2விருட்சம், #Nails, #nail, #glow, #almonds, #oil, #peanut_flour, #hand, #foot, #finger, #fingers, #nail_polish, #glycerin, #lemon, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா? இதோ எளிய தீர்வு

கை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா? இதோ எளிய தீர்வு

கை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா? இதோ எளிய தீர்வு அசதியாலோ அல்லது சத்துக்குறைவினாலோ கை, கால் மற்றும் மூட்டுகளில் உருவாகும் வலியால் அவதிப்படுபவர்கள், அடுப்பை பற்றவைத்து அதில் வாணலியை வைத்து கோதுமையை நன்கு வறுத்து அதை அரைத்த மாவுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கை கால் மூட்டுக்களில் உண்டாகும் வலி வந்த சுவடு தெரியாமல் மறைந்து பூரணமாக குணமாகும். கை, கால், மூட்டு, வலி, கோதுமை, தேன், விதை2விருட்சம், Hand, foot, limb, pain, wheat, honey, seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham,
தர்பூசணியை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால்

தர்பூசணியை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால்

தர்பூசணி பழத்தை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால் கோடைகாலத்தில் உடலுக்கும் ஆரோக்கியத்தையும் உள்ள‍த்திற்கும் குளிர்ச்சியையும் அளிக்கும் இந்த தர்பூசணி பழம்தான் அழகுக்கும் உதவுகிறது. நன்றாக பழுத்த தர்பூசணியை எடுத்து அரைத்து, அதனை உங்கள் கைகளில் தடவ வேண்டும் பின்பு மெதுவாக‌ மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிற‌கு 10 நிமிடங்கள் ஊறவிட்டு, கைகளை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் உங்கள் கைகள் அழகாகவும், மிருதுவாகவும் பார்ப்ப‍தற்கு ஒரு மலர்ந்த மலரை போலவே காட்சியளிக்கும். கை, கைகள், விரல், நகம், நகங்கள்,விரல்கள், தர்பூசணி, வாட்டர் மிலான், விதை2விருட்சம், Hand, Nail, Finger, Watermelon, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,
அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் – அழகு குறிப்பு

அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் – அழகு குறிப்பு

அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் - அழகு குறிப்பு அழகாக பிறப்பது அரிதென்றால், அந்த அழகை அப்படியே பராமரிப்ப‍து என்பது கடினமான வேலை. ஆணுக்கும் பெண்ணுக்கு பொதுவான அழகு குறிப்பு தான். இது உங்க கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். கை, கால், முட்டி, அழகு, கருப்பு, கருமை, எலுமிச்சை, பழம், சாறு, சுருக்க‍ம், ஆலிவ், எண்ணெய், சோப்பு, விதை2விருட்சம், Hand, Leg, Knee, Black, Lemon, Juice, Alive, Soap, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால்

விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் கைவிரல் பத்து இருப்பதால்தான் நம்மால் எல்லா வேலைகளையும் செய்து (more…)

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள்

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள் சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள் ந‌மது உடலுக்குள் இருக்கும் தேவையற்ற‍ நீர்ம கழிவுகள் சிறுநீராகவும், (more…)

கை கழுவுங்க, நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது – இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள்

கை கழுவுங்கள்... நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது - இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள் கை கழுவுங்கள்... நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது - இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள் முக‌த்தை‌க் கழு‌வினா‌ல் எ‌ப்படி பு‌த்துண‌ர்‌ச்‌சி ‌கிடை‌க்‌கிறதோ அது போல (more…)
This is default text for notification bar
This is default text for notification bar