16 புதுமுகங்கள் நடிக்கும் "கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்"
புதிய இயக்குநர் வெங்கி இயக்கி 16 புது முகங்கள் நடித்து, விரை வில் வெளி வர உள்ள கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் என்கிற தமிழ்த் திரைப்படம், மணிரத்னம் இயக்கிய பம்பாய் திரைப்படத்தில் அரவிந்த்சாமி - மனிஷா கொய்ரா லாவின் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹ்ரிதயராஜ் ஹீரோவாக வும், டில்லி மாடல் அதிதி ஹீரோ யினாக நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படத்தில் சுவாரசியமா ன செய்திகள் பல உண்டு, ஐன்ஸ்டினின் தத்துவமான நடப்பவை எல் லாம்முன் கூட்டியே (more…)