பூனையை கொஞ்சுபவரா நீங்கள்? அப்படியென்றால், உங்களுக்கான அபாய எச்சரிக்கைகள்!
நீங்கள் நாய்ப் பிரியரா..., பூனை என்றால் உங்களுக்கு உயிரா? முதல் சமாச்சாரம் இன்னும் ஆராய்ச்சி அளவில்தான் இருக்கிறது. ஆனால், பூனை பற்றிய அபாய எச்சரிக்கை கள் இப்போது வெளியே வந்து விட் டது. மூளையை கட்டுப்படுத்தும் தம்மாத் தூண்டு ஒட்டுண்ணி ஒன்று இருக்கிறது. அது 99.9 சதவீதம், பூனையில் இருந்து தான் மனிதர்க ளுக்கு தொற்றுகிறது; அப்படி தொற் றும் ஒட்டுண்ணி தான் மூளையை முழுமையாக (more…)