அழகுடன் அறிவும் அவசியம்..!!
பெண்களுக்கு பிடித்த அம்சங்க ள் இன்னதுதான் என்று யாராலு ம் கண்டுபிடிக்க முடியாது. முக் கியமாக ஆண்களிடம் எந்த அம்சம் பிடிக்கும். எதுமாதிரி பெண்கள் எதிர்பார்ப்பார்கள் என்று எவராலும் எளிதில் தெரி ந்து கொள்ள முடியாது. ஆண்க ளின் எந்த அம்சம் கவர்ச்சி கரமானதாக இருக்கும் என்று பெண்களைக் கேட்டால் ஒவ் வொருவரும் வெவ்வேறு விதமாக பதிலளிப்பார்கள். எது மாதிரி யான அம்சங்கள் பெண்களை கவர்கின்றன என்று சராசரியாக பெண்களுக்கு பிடித்த (more…)