Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொடுக்கும்

இளமைக்கு அழகும், அழகுக்கு இளமையும் கொடுக்கும் 'விட்ட‍மின்களும் பிற சத்துக்களும்'! -ஓரலசல்

இளமைக்கு அழகும், அழகுக்கு இளமையும் கொடுக்கும் 'விட்ட‍மின்களும் பிற சத்துக்களும்'! -ஓரலசல் இளமைக்கு அழகும், அழகுக்கு இளமையும் கொடுக்கும் 'விட்ட‍மின்களும் பிற சத்துக்களும்'! -ஓரலசல் பொதுவாக  அழகாகவும், ஆரோக்கியமாகவும் பெண்கள்.... தங்களை வைத்துக் (more…)

'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக' கொடுக்கும் 'பிராமண பூசாரி'! – ஓர் அதிசயக் கோவில்

'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக'  கொடுக்கும் 'பிராமண பூசாரி'! - ஓர்அதிசயக் கோவில் 'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக'  கொடுக்கும் 'பிராமண பூசாரி'! - ஓர் அதிசயக் கோவில் பொதுவாகவே, கோயில்களில் பிரசாதமாக புளியோதரை, சர்க்க‍ரை பொங்கல், தயிர்சாதம், சுண்டல் உட்பட (more…)

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்தெந்த உணவு வகைகளை சாப்பிடக் கூடாது?

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்தெந்த உணவு வகைகளை சாப்பிடக் கூடாது? தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்தெந்த உணவு வகைகளை சாப்பிடக் கூடாது? காரமான உணவுகள் வெங்காயம், மிளகாய் மற்றும் மிளகு போன்ற காரமான உணவுப் பொரு ட்களை அதிகம் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றிற்கு உப்பு சத்தை ஏற்படுத்தும். மேலும் சில நேரங்களில் (more…)

ஆண், பெண்ணுக்குக் கொடுக்கும் ஐந்து வகை முத்த‍ங்கள் (முதன்மையான முத்த‍ங்கள்)

ஆண்கள், பெண்களுக்குகொடுக்கும் ஐந்து (5) வகையான முத்த‍ங் கள் (முதன்மையான முத்த‍ங்கள்) ஆண்களுக்கான (more…)

உங்களது புகைப்படத்திற்கு பின்ன‍ணி குரல் கொடுக்க‍ உதவும் ஓர் உன்ன‍த தளம்

உங்களது புகைப்படங்களுக்கு மென்மேலும் மெருகூட்ட‍ வருகிறது. ஓர் தளம் ஆம் உங்களது புகைப்பட்ட‍திற்கு ஏற்றதொரு வண்ணமய த்தில் பின்னணி அமைத்து அத்துடன் உங்களது இனிமையான குரலினை அப்புகைப்படங்களுக்கு கொடுத்து உயிரூட்டி உணர்வூ ட்டி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் Fotobabble என்ற தளம்.முதலில் இந்த தளத்திற்கு சென்று Get started என்பதை கிளிக் செய்து உங்கள் முகநூல் கணக்கில் இந்த செயலியினை சேர்த்துக்கொள் ள வேண்டும். பின்னர் இந்த தளத்தி லும் ஒரு கணக்கினை திறந்து கொ ள்ளவும். இப்போது உருவாகும் Create a fotobabble என்ற பக்கத்தி ல் உங்கள் கணணியில் இருந்தோ அல்லது முக பக்கத்தில் இருந் தோ அல்லது இணையத்தில் இருந்தோ படத்தினை (more…)

ரத்த‍ தானம் செய்பவர்களது தகவல்களை கொடுக்கும் ஒர் உன்ன‍த சேவை தளம்

வட மாநில இளைஞர் ஒருவர் தனது தந்தைக்கு ஆறுவை சிகிச்சை தேவைக்காக ரத்தம் வேண்டும் என்று தனது பேஸ்புக் இணையதளத்தில் வெளி யிட்டிருந்தார், அதன் விளைவாக தனது தந்தைக்கு ரத்தம் கிடைத்தது. இதனால் பேஸ்புக்-ல் இதற்காக தனி இணைய தளத் தை உருவாக்கி ரத்த தானம் வேண்டுவோ க்கான ஆன் லைன் சேவையை உருவாக் கி உள்ளார். அதாவது இந்த இணைய தளத்தில் (more…)

அறிவுரைகளை சொல்வதை விட யோசனைகளை சொல்வது புதிய ஊக்க‍த்தை கொடுக்கும்

குழந்தைகளுக்கு நாம் அதிகம் தரு வது அட்வைஸ். அது எளிமையான து.யார் வேண்டுமானாலும் கொடு க்கலாம். வாழ்க்கையில் முன்னேற ஐடியா கொடுக்கத்தான் ஆளில்லை. குழந்தைகளை வாழ்ககையில் வெற்றிபெறச் செய்ய பெற்றோர் கள் முக்கிய மாகத் தர வேண்டியது ஐடியா... ஐடியா... ஐடியா மட்டுமே. ஒரு குழந்தை தனது ரிப்போர்ட்டில் 4 நூறுகளுடனும்,ஒரு 50 மதிப் பெண்களுடனும் வீட்டிற்கு வந்தால்,பெற்றோர் கேட்கும் முதல் கேள்வியே ஏன்? இந்த பாடத் தில் மட்டும் 50 மதிப்பெண் என்பதாக த்தான் இருக்கும். ஆனால் குழந்தையின் எதிர்பார்ப்பு என்ன? மற்ற பாடங்களில் தான் பெற்ற 100 மதிப்பெண்களுக்கான பாராட்டாகத் தான் இருக்கும். அந்த பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் பெற என்ன காரணம்? அதை எவ்வாறு களைவது? இந்த ஐடியாவை பெற்றோர்கள்தான் தரவேண்டும். நாம் வெறு மனே குழந்தைகளை அதைச் செய், இதைச்செய் என்றுதான் சொல்கிறோமே தவிர (more…)

‘வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது . . .

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலியும், கழுத்து வலியும் அழையா விருந்தாளிகளா க தானாகவே வந்து விடுகின்றன. ''வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக் கும் கொடுக்கும் முக்கியத்துவத்தி ல் சிறிதளவாவது, வாகனத்தை ஓட்டும் முறைக்கும், நம் உடலுக்கு ம் கொடுத்தால், வலிகள் வராமலே தடுத்து விடலாம்'' என்கிறார் பிசி யோதெரபிஸ்ட் பிரேம்குமார்.  ''வாகனம் ஓட்டும்போது, கழுத்து, இடுப்புப் பகுதிக்கு முன்னும் பின்னு ம் இருக்கிற தசைப் பகுதிதான் நம் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. இந்த (more…)

தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை

தாய்ப்பால் கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந் தால் கொடுத்து விட்டு போகிறார்கள் என் று நினைக்கத் தோன்று கிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள் மரு த்துவர்கள். சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லை என்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு. சிலர் புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதெ ல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தாய்ப்பா லுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனை யில் கூட உருவாக்க முடியாது என்பதே நிஜம். பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம் புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும்.அடுத்து குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தை யின் கழுத்து ,தோள் மட்டுமில்லாமல் (more…)

கைகொடுக்கும் கவலைகள்

கவலை எப்போது தோன்றும், கவலைகளுக்கான காரணங்கள் என் னென்ன, எதிர்பார்த்தது நடக்காத போது, பிரியமானவர்கள் பிரியும் போது, யாரா வது திட்டும்போது இப்படி குறிப்பிட்ட விஷயங்களு க்கு மட்டுமா கவலை ஏற் படுகிறது, இல்லை எண்ண முடியாத கார ணங்களைக் கொண்டு புதுபுது வடிவில் எதிர்பாராத விதமாக கவலைகள் வந்து கொண்டே இருக்கும். கவலைகளுக்கான கார ணத்தை பட்டியலிட்டு முடிக்கவே முடியாது. இந்த கவலைகளை மறக்க எதாவது மரு ந்து இருக்கிறதா! தலைக்கு சிறிது போ தையை ஏற்றிப் பார்க்கலாமா! தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து பார்க்கலாமா! இல்லை கூட்டத்தோடு கூட் டமாக ஒரு சினிமாவை பார்க்கலாமா! என்ன செய்ய? என்ன செய் தால் கவலையை மறக்க முடியும், எல்லாவற்றையும் செய்து பார் த்தேன் கொஞ்சம் நேரம் ஓடி மறைந்தவன் மீண்டும் வந்து (more…)

தியானம் செய்தது போன்ற பலனை கொடுக்கும் முத்தம் !

என்னதான் பொறுமை, நிதானம், மற்றவர்கள் பேசுவதற்குக் காது கொடுப்பது, பொறுப் பாக நடந்து கொள்வது, சின்சியாரிடி என்று பல் வேறு குணாம்சங்கள் ஒரு தம்பதிக்கு இருந் தாலும் அந்தத் திருமண வாழ்க் கையின் மகிழ்ச்சியை நிர் ணயிப்பதில் முக்கியமான பங்கு தாம்பத்திய உறவுக் கு உண்டு. அதனால்தான் அந்த உறவுக்கு இருவரில் யாராவது ஒருவர் தகுதியில்லாதவராக இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டால் உடனே வேறு எந்தக் (more…)

விந்தணுக்களுக்கு வீரியத்தைக் கொடுக்கும் நெல்லிக்கனி

வைட்டமின் `சி' நிறைந்தது, நெல்லிக்கனி. அதன் அற்புதமான மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்... * உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி விடுகி றது. பற்களுக்கு உறுதியைத் தருகின் றன. கல்லீரல் குறைபாட்டை நீக்குகி றது. இரைப்பை அழற் சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அ மைகிறது. * சீரான ரத்த ஓட்டம் நடைபெறவும், இதயம் பலம் பெறவும் உதவு கிறது. ரத்த ஓட்டத்தின் போது நச்சுக்கிருமிகள் பரவாமல் பாது காக்கிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் உதவுகிறது. கொழுப் பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar