Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொடுக்க‍

உங்களது புகைப்படத்திற்கு பின்ன‍ணி குரல் கொடுக்க‍ உதவும் ஓர் உன்ன‍த தளம்

உங்களது புகைப்படங்களுக்கு மென்மேலும் மெருகூட்ட‍ வருகிறது. ஓர் தளம் ஆம் உங்களது புகைப்பட்ட‍திற்கு ஏற்றதொரு வண்ணமய த்தில் பின்னணி அமைத்து அத்துடன் உங்களது இனிமையான குரலினை அப்புகைப்படங்களுக்கு கொடுத்து உயிரூட்டி உணர்வூ ட்டி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் Fotobabble என்ற தளம்.முதலில் இந்த தளத்திற்கு சென்று Get started என்பதை கிளிக் செய்து உங்கள் முகநூல் கணக்கில் இந்த செயலியினை சேர்த்துக்கொள் ள வேண்டும். பின்னர் இந்த தளத்தி லும் ஒரு கணக்கினை திறந்து கொ ள்ளவும். இப்போது உருவாகும் Create a fotobabble என்ற பக்கத்தி ல் உங்கள் கணணியில் இருந்தோ அல்லது முக பக்கத்தில் இருந் தோ அல்லது இணையத்தில் இருந்தோ படத்தினை (more…)

மனைவி முன் கதாநாயகிக்கு 5 நிமிடத்தில் 100 முத்தம் கொடுக்க‍ பயந்த நடிகர்

தீபாவளி அன்று சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சியாக "நீர்பறவை கொண்டாட்டம்"  ஒளிபரப்பப‍ட்ட‍து. இத் திரைப்படத்தை இயக்கிய சீனு ராமசாமி, இசையமைத்த‍ ரகுநந்தன், கதாநாயக னாக நடித்த‍ விஷ்ணு, கதாநாயகியாக நடித்த‍ சுனைனா ஆகியோர் பங்கேற்றன ர். இந்த நிகழ்ச்சியில் படத்தில் இடம்பெற் றுள்ள பாடல்களை பின்னணிப் பாடகர் கள் பாடினார்கள். படத்தில் பாடல் அமை ந்துள்ள பின்னணி குறித்து (more…)

த‌னது தாயாருக்கு கூடுதலாக பணம் கொடுக்க‍ மறுத்த‍ பெருந்தலைவர் காமராஜர்

முதலமைச்சர் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் விருது நக ரில் வசித்து வந்தார். அவருடைய செலவுகளுக்கு காமராஜர் மாதம் 120 ரூபாய் அனுப்பிவந்தார். காமரா ஜரின் நண்பரும், காங்கிரஸ் பிரமுக ருமான முருக.தனுஷ்கோடி, விருது நகருக்கு சென்றபோது சிவகாமி அம்மாளைப் போய்ப் பார்த்தார்.தனுஷ்கோடியுடன் சிவகாமி அம்மா ள் பேசிக்கொண்டிருந்தபோது, "அய் யா (காமராஜர்) மந்திரியாக இருப்ப தால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர்கூட வாங்கிக்கொ டுக்காமல் இருந்தால் நன்றாக இரு க்குமா? ஆகையால் (more…)

கூகுள் +-ல் உங்கள் புகைப்படங்களுக்கு தேவையான எபக்ட்ஸ்களை கொடுக்க‍

கூகுள் பிளசில் உள்ள உங்களது புகை ப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட் ஸ்களை கொடுக்கும் வசதி உருவாக்க ப்பட்டுள்ளது. சிறப்பம்சங்கள்:   1. புகைப்படங்களில் தேவையான பகு தியை மட்டும் வெட்டி எடுக்க CROP வசதி.   2. தலைகீழாக உள்ள புகைப்படங்களை சரியாக திருப்பி கொள்ள Rotate வசதி.   3. படத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar