Thursday, July 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொடுத்த‍

ஹீரோ கொடுத்த‍ உதட்டு முத்த‍த்தால் வலியால் துடிதுடித்த‍ இலியானா!

ஹேப்பி என்டிங்‘, ‘மெயின் தேரா ஹீரோ‘ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.மெயின் தேரா… படத்தில் வருண் தவானுடன் நடித்து வரும் இலியானாவுக்கு அவருட ன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தென் னிந்திய படங்களிலேயே லிப் டு லிப் காட்சிகளுக்கு தயாராகி இருந்த இலியானா சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழிக்க பார்த்தார். ஆனால் இயக்குனர் டேவிட் தவான் லேசில் விடவில்லை. நிச்சயமாக (more…)

நடிகை அஞ்சலிக்கு கல்தா கொடுத்த‍ சுந்தர் சி.

நடிகர்கள் சிவா, விமல், அஞ்சலி, ஓவியா நடித்து சுந்தர் சி. இயக் கிய கலகலப்புப் திரைப் படம் கடந்த கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற‍து. இதில் சந்தானத்தின் நகைச் சுவை பெரும்மளவு ரசிகர்களை கவர்ந்திழுத்த‍து. அடுத்ததாக‌ கலகலப்பு திரைப்படத்தின் இரண்டா ம் பாகத்தை எடுக் கிறார் சுந்தர் சி. இப்போது இயக்கி வரும் அரண்மனை திரைப்பட வேலை கள் முடிந்த தும் சூட்டோடுசூடாக இந்த (more…)

நடிகை நஸ்ரியா நஸீமுக்கு பேரதிர்ச்சியை பரிசாக‌ கொடுத்த‍ நடிகை சமந்தா!

கோலிவுட்டில் நடிகை நஸ்ரியா நசீம் "நேரம்" என்ற திரைப்படத்தி ன் மூலம் அறிமுகமான‌ வேகத்தில் மிகவும் பிரபலமும் ஆனார், பல் வேறு காதல் கிசுகிசுக்ளிலும் சிக்கி ய அவர் ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்காஹ் மற்று ம் ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்த போது அவர்க ளுக்குள் காதல் ஏற்ப ட்டதா கவும் அதனால் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள் ள‍ப்போவதாகவும் பரபரப்பான‌ செ ய்திகள் வந்தவண்ண‍ம் இருந்தன• ஆனால் இதை நஸ்ரியா நஸீம் முற்றிலும் (more…)

இந்த‌ மாதத்துடன் வங்கிகள் கொடுத்த‍ காசோலைகள் அனைத்தும் ரத்து – ரிசர்வ் வங்கி அதிரடி

தற்போது புழக்க‍த்தில் உள்ள‍ வங்கி காசோலைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட இருக்கிறது. பல்வேறு பாதுபாப்பு அம்சங்க ளை கொண்ட புதிய அதி நவீன காசோலைகளை, வாடிக்கையா ளர்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு வங்கிகள் கேட்டு க் கொண்டு ள்ள‍ன• பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஏராள மான தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டி (more…)

“கவியரசு கண்ண‍தாசனுக்கு” அதிர்ச்சியைக் கொடுத்த‍ “களிமண்” (முழுசா படியுங்க)

தியாகராய நகரில் ஹென்ஸ்மென் ரோடு வீட்டுக்குக் கண்ணதாசன் குடி வந்த புதிது. (இப்போது கவிஞ ரின் பெயராலேயெ "கண்ணதாசன் சாலை" என்று அழைக்கபடுகிற து.) வீட்டு சுவர்களில் தரையி லிருந்து ஒரு அடி உயரத்தி ல் சுவிட்ச் பாயி ண்ட்டுகளும், ப்ளக் பாயிண்ட்டுக ளும் பொருத்தும் பழக்கம் அறிமு கமாகியிருந்த நேரம் அது. குளிப்ப தற்கு உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி ஹலில் உலவிக் கொண் டிருந்த கவிஞர், அப்போது தான் அந்த சுவிட்ச் போர்டைப் பார்த் தார்; பார்த்ததும் திகைத்தார். "இவ்வளவு தாழ்வாக (more…)

பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்த‍ பாரதியே

பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்த‍ பாரதியே இன்று நீ உயிரோடு இருந்திருந்து, கைப்பை நிரப்ப‍, கற்பை விற்கும் பெண்களை "கரு" பை சுமையென வெறுக்கும் பெண்களை புகைக்கும், போதைக்கும், அடி (more…)