Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொடுமை

குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு – முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை – ஓர் அலசல்

குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு – முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை – ஓர் அலசல்

குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு - முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை - ஓர் அலசல் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு - முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை - ஓர் அலசல் கணவன் மனைவி இருவருமே மனமொத்து பிரிய சம்மதித்து, (Mutual Divorce)  தொடரும் வழக்குகளில், குடும்ப நீதிமன்றத்தை பொறுத்த‍மட்டில் வழக்க‍றிஞர்களின் பணி, விவாகரத்து கோருபவரிடம் மற்றும் அதற்கு பதில் தருபவர்களிடம் இருந்து சரியான‌ ஆவணங்களை பெற்று, அதனை சரிபார்த்து, அவற்றை உரிய முறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க‍ வேண் டும். இதுதான் அவர்களின் பணி. அதன்பிறகு இதில் வழக்க‍றிஞர் களுக்கு வேலை யில்லை. நீதிபதி-ம் கணவனும் மனைவியும்தான் பேசவேண்டும். (ஒரு வேளை வரதட்சனை கொடுமை வன்கொடுமை, கள்ள‍க்காதல் தொடர்பு மற்றும் இதர குற்ற‍ வழக்குகள் போன்றவை இந்த வழக்கில் பிரதான காரணங்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே வழக்க‍றிஞர்களுக்கு வேலையுண்டு). வ

க‌டவுளுக்கு அடுத்தபடியாக‌ போற்ற‍ப்பட்ட‍ தேவதாசி – அதிசய ஆச்சரிய தகவல் – விரிவான வீடியோ

க‌டவுளுக்கு அடுத்தபடியாக‌ போற்ற‍ப்பட்ட‍ தேவதாசி - அதிசய ஆச்சரிய தகவல் - விரிவான வீடியோ பண்டைய‌ காலத்திலிருந்து தேவதாசி பெண்கள் இருந்து வருகின்றனர். அந்தக் (more…)

மனைவியின் கொடுமைகளுக்கு ஆளான‌ கணவர், விவாகரத்து பெற உரிமை உள்ளதா?

மனைவியின் கொடுமைகளுக்கு ஆளான‌ கணவர், விவாகரத்து பெற உரிமை உள்ளதா? மனைவியின் கொடுமைகளுக்கு ஆளான‌ கணவர், விவாகரத்து பெற உரிமை உள்ளதா? ''மனைவி துன்புறுத்துவதை காரணம் காட்டி விவாகரத்து பெறுவதற்கு கணவனுக்கு (more…)

ப‌ணத்திற்காக கட்டிய மனைவியை, கணவனே கூட்டிக் கொடுத்த கொடுமை! – வீடியோ

ப‌ணத்திற்காக என்னையே கூட்டிக் கொடுத்தா ர்! என்று கணவன் மீது மனைவியும், என்னை மீறி அவர் தவறான நடத்தையில் ஈடுபடுகிறார் என்று மனைவி மீது கணவனும் மாறி மாறி குற்ற‍ச்சாட்டிய சம்பவம் ஸி தொலைக் காட்சி யில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ் ச்சியில் இடம்பெற்றுள்ள‍து. இந்த சம்பவத்தின் போது எடுக்க‍ப்பட்ட‍ நேரடி (more…)

காதலித்தாள் என்ற ஒரே காரணத்தால் காதலனின் குடும்பத்தை கொடுமைப்படுத்திய பெண் வீட்டார்- வீடியோ

  தங்கள் வீட்டுப் பெண் காதலித்தால் என்ற ஒரே காரணத்தால் அப் பெண்ணையும் அவளது (more…)

ராகிங் என்றால் என்ன? அதிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன?

ராகிங் - இந்த வார்த்தை கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிக வும் பிரபலம். அதேசமயம் இந்த வார்த்தை யைக் கேட்டு மிரளா த மாணவர்களே இல்லை என் றும் கூற லாம். அந்தளவிற்கு, ராகிங் கலாச்சார த்தின் மூலம் மாணவர் சமூகம் சீரழிந்து கிடக்கிறது. இதனா ல், தற்கொலை செய்துகொண்டவர்கள் மற் றும் கொல்லப்பட்டவர் களின் பட்டியல்களும் உள்ளன. ஏறக்குறைய அனைத்து மாணவ -மாணவிகளும், இந்த ராகிங் கொடுமையிலிருந்து எப்படி யாவது தப்பித்துவிட மாட்டோ மா? என்றே விரும்புகின்றனர். ஆனால் பலருக்கு அதிலிருந்து (more…)

“நாம் சும்மா இருக்க முடியாது” – அப்துல் கலாம்

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியில் யூத் மீட் -2011 நிகழ்ச்சி நடை பெ ற்றது. விழாவில் முன் னாள் ஜனாதிபதி அப்து ல் கலாம் கலந்து கொ ண்டு பேசினார். அவர் பேசியதாவது. :- நான் கடந்த 10 ஆண்டுக ளில் 11 மில்லியன் இளைஞர்களை சந்தித்துள்ளேன். அதில் அதிகமான இளைஞர்கள் தனித் தன்மையுடன் விளங்க வே ண்டும் என ஆசைப்படுகிறார்கள். அவ்வாறு விளங்க வேண் டுமானால் உடனடியாக தனித்தன்மை கிடைத்துவி டாது. அதற்கு (more…)

பெண்களை விலைக்கு வாங்கும் கொடூரம்

பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கும் கொடுமை ஹரியானாவில் நடக்கிறது. இந்தியாவிலேயே பஞ்சாபிற்கு அடுத்தபடியாக ஹிரியானாவில்தான் பெண்கள் மிக குறைவாக இருப்பதால் அருகில் உள்ள பீகார், மேற்குவங்காளம், ஆந்திரா, குஜராத், போன்ற மாநிலங்களில் இருந்து பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இதன் விலை குறைந்தபட்சம் 1000 முதல் ரூ.100,000- வரை விலை நிர்ணயிக்கப்பட்டு வாங்குதல் நடைபெறுகிறது.  இப்படி விலைக்கு வாங்கப்படும் பெண் குழந்தைகள்  இடம் பெயர்வதால் மொழி பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் அவதிக்கு உள்ளாவதாக ஒரு  தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
This is default text for notification bar
This is default text for notification bar