ATM-இல் ஒரு பெண்ணை, மர்ம நபர் கொடூரமாக தாக்கும் நேரடி காட்சி!-வீடியோ
பெங்களூரில் வசிக்கும் ஜோதி உதய என்ற 37 வயது வங்கி அதிகாரி ஒருவர் நேற்று காலை ஏழு மணியளவில் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கும்போது திடீரென உள்ளே நுழைந்த ஒரு மர்ம மனிதன் மையத்தின் ஷட்ட ரை மூடி, தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடு த்து பெண்ணின் கழுத்து, தோள் பட்டை உள்பட பல இடங்களில் வெட்டி தாக்கியுள்ளான். பின்னர் அவரிடம் இருந் து பணத்தை பறித்துக்கொண்டு உடனடியாக ஷட்டரை திறந் து அந்த இடத்தில்
(more…)