Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொடூரம்

விபரீதம்- சாக்லேட் கொடுத்த‍ மூதாட்டியை அடித்துக் கொன்ற கிராம மக்க‍ள் – கொடூரம்

விபரீதம்- சாக்லேட் கொடுத்த‍ மூதாட்டியை அடித்துக் கொன்ற கிராம மக்க‍ள் - கொடூரம் விபரீதம்- சாக்லேட் கொடுத்த‍ மூதாட்டியை அடித்துக் கொன்ற கிராம மக்க‍ள் - கொடூரம் சென்னையைச்‌சேர்ந்த ருக்மணி என்ற மூதாட்டி குடும்பத்துடன் (more…)

பாகவத புராணத்தின் கலியுகக் கணிப்புகளும்- தற்போதைய கொடூர நிகழ்வுகளும்- அரியதோர் ஆச்ச‍ரியத் தகவல்

பாகவத புராணத்தின் கலியுகக் கணிப்புகளும்!- தற்போதைய கொடூர நிகழ்வுகளும்!- அரியதோர் ஆச்ச‍ரியத் தகவல்! பாகவத புராணத்தின் கலியுகக் கணிப்புகளும்!- தற்போதைய கொடூர நிகழ்வுகளும்!- அரியதோர் ஆச்ச‍ரியத் தகவல்! நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைமுன் கூட்டியே (more…)

கள்ள‍க்காதலுடன் ஓடிப்போன பெண், தனது குழந்தைகளையும் கடத்திச்சென்ற கொடூரம் – வீடியோ

ஒரு குடும்பத்திற்கு குத்துவிளக்காய் இருந்து, ஒளி காட்ட‍ வேண்டிய ஒரு பெண், இங்கு தீயாக மாறி, ஒரு குடும்பத்தையே பொசுக்கிய வேதனை சம்பவமே இது! கள்ள‍த்தொடர்பால மூன்று பெண் குழந்தைகளுடன் தாய் ஓட்ட‍ம் - ச‌பலத்தால் (more…)

அசுவமேத யாகத்தின் கொடூரங்களும் ஆபாசங்களும்- புத்த‍ர்

சகல சௌபாக்கியங்களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோத ராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக்கியம் பளிச் சிட்டது. இனி பெண்சுகம் வேண் டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போக லாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்க லாம் என மூளைக்குள் முடிவெ டுத்தார். சட்டென இளம் மனைவி யசோ தராவையும் பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளி யே போய்விட்டார். வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட் சிகள்தான் புத்தரை போராட்டக் களத்து க்கு கொண்டு சென்றன.. எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப்புகை. அந்தப் புகையில் புறக்கண் களும் தெரியாமல், அக அறிவுக்கண்களும் தெரியாமல் (more…)

ஒரு மாத நினைவு நாளில் தாக்கிய கொடூரம்!: பயங்கர நிலநடுக்கம் மீண்டும் ஜப்பானில் ….

கடந்த மாதம் இதே நாளில் ஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடு க்கம் மற்றும் சுனாமி இன் று தனது ஒரு மாத இடை வெளியில் மீண் டும் கோரத்தாண்டவத்தை வெ ளிக்காட்டியுள் ளது. இன்றை ய பயங்கர நில நடுக்கும் 7. 1 ரிக்டர் அள வாகி பதிவாகியிருக்கிற து. இதனால் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் தாக் கிய இந்த பூகம் பத்தில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப் படுகிறது. இந்தநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி தாக்கும் என்ற எச்சரிக் கை விடப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் (more…)

அமானுஷ்ய சக்தியால் தூக்கியெறியப்படும் பொருட்கள் & இரண்டு பிஞ்சுகள் கொல்லப்பட்ட கொடூரம் – வீடியோ

வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்தியால் தூக்கியெறியப்படும் பொருட்கள் - விஜய் டிவியில் ஒளிபரப்பான நடந்தது என்ன நிகழ்ச்சியில் . . . இரண்டு பிஞ்சுகள் கொல்லப்பட்ட கொடூரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடந்தது என்ன நிகழ்ச்சியில் . . .
This is default text for notification bar
This is default text for notification bar