Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொடூர

உயிரைப் பறிக்கும் கொடூர காய்ச்சல்களும்! – அவற்றின் ப‌யங்கர‌ அறிகுறிகளும்! – அவசியம் படிங்க இதை!

உயிரைப் பறிக்கும் கொடூர காய்ச்சல்களும்! - அவற்றின் ப‌யங்கர‌ அறிகுறிகளும்! உயிரைப் பறிக்கும் கொடூர காய்ச்சல்களும்! - அவற்றின் ப‌யங்கர‌ அறிகுறிகளும்! - அவசியம் படிங்க இதை! காய்ச்சல் ஏற்படுவது சாதாரணம் தான். ஆனால் அத்தகைய காய்ச்சல் தீவிரமானால், அதுவே பெரிய (more…)

கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி தகவல்!

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத் தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உட லில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்க ளை நோயாளிகளாக மாற்றியது இந்த (more…)

ஒருவரைக்கொன்று, அவரது மூளை, கண்களை ருசித்த‍ கொடூர மனிதன் – வீடியோ

அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் நபரொருவரைக் கோடரி யினால் தாக்கி அவரது மூளையை உட்கொண்ட நபருக்கு மனநல பரிசோதனை செய்யுமாறு நீதி மன்றம் உத்தரவிட்டு ள்ளது. டரி லிங்கோன் ஸ்மித் (35) என்ற நபரே இக்கொலையுடன் தொட ர்பு பட்டவராவார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி ஏஞ் சல் கொன்சாலிஸ் என்பவரைக் கொலை செய்து அவரது (more…)

இந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய‌ இந்திய ராணுவத்தின் கொடூர முகம் – வீடியோ

இந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய‌ இந்திய ராணுவத்தின் கொடூர முகத் தை வீடியோவில் பாருங்கள், எங்கே போனது ஜனநாயகம், சில அரசியல்வாதிகள் செய்த‌ ஊழல்களால் , உலக அரங்கில் நம் இந்திய தேசம் தலை குனி ந்தது. போதாக்குறைககு உலக அரங்கில் பெருமைமிக்க நமது இந்திய ராணுவத்தின் கொடூர முகத்தினால், ஜனநாயகம் கேலிக் (more…)

அதிர்ச்சிக்குள்ளாக்கும் கொடூர நடனம் – வீடியோ

இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திறமையை நிரூபிக் கும் நடனக் காட்சிகள் வன்முறையைத் தூண்டி அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளன. இங்கு நடக்கும் நிகழ்ச்சி ஒன்றைப் பாரு ங்கள். ஷோக்களில் பங்கேற்கும் ஒரு வருக்கு தாடை வழியாக இரத்தம் சொட் டுகின்றது. ஒவ்வொரு நடனமும் கொடூர மாக இருக்கிறது. கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அங்கு நிகழும் கொடூ ரக் காட்சி களாக, தலையில் செங்கற் கள் வைக்கப்பட்டு சுத்தியலால் அடி த்து நொறுக்கப்படுகிறது. ஒரு வரின் மேல் வாகனம் ஏறிச்செல்கின்றது. ஒருவரின் வயிற்றில் சுத்தியலால் அ டிக்கிறார்க ள். இப்படியாக ஏராளமான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar