Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொடைக்கானல்

திரில்லர் படத்தில் உங்களை மிரட்ட‍ வரும் நடிகை ரெஜினா

திரில்லர் படத்தில் உங்களை மிரட்ட‍ வரும் நடிகை ரெஜினா

திரில்லர் படத்தில் உங்களை மிரட்ட‍ வரும் நடிகை ரெஜினா பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி, பரம் வி பொட்லூரி, கவின் அன்னே தயாரிக்கும் திரைப்படம் ‘எவரு’. சீட் எட்ஜ் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜினா, ‘சனம்’ புகழ் ஆத்வி ஷேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகரான முரளி சர்மா நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான வெங்கட் ராம்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். கொடைக்கானல், ஹைதரபாத் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. எவரு வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி உலக முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. #திரில்லர்_படத

கொடைக்கானலில் (சீசன்-II) ஹனிமூன் தம்பதிகள் மகிழ்ச்சி!

மிதமான வெயிலும், இதமான சாரலுமாய் கொடைக்கானலில் ஆப் சீசன் களை கட்டியுள்ள தால் அதனை அனுபவிக் க சுற்றுலா பயணிகள் குவி ந்து வருகின்றனர். களை கட்டிய ஆப் சீசன் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற் கை அழகுக்குப் பஞ்சமில் லை. காணும் இடமெங்கு ம் பசுமையும், ரம்மிய மான சூழலும் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கின்றது. ஏப்ரல் முதல் ஜூன் வரை கோடை சீசன் காலத்தில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar