Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொடை

வடிகட்டிய கஞ்சனை, கொடைவள்ள‍லாக மாற்றிய வீரத்துறவியின் விவேகம்

ராக்ஃபெல்லர் மாபெரும் பணக்காரர். ஆனால், மகா கஞ்சன்; எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணராமல், பணம் ... பணம் என்று அலைந்த மனிதர். 1895-ல் பத்து லட்சம் டாலர்களு க்கு அதிபதி! திடீரென, வியாபாரத்துக் காக அவர் செய்த முறை தவறிய சில விஷயங்கள் கசிந்து, பத்திரிகைகளில் பரபரப்பா க வெளி யாகி, அமெரிக்க மக்களின் வெறுப்புக்கு ஆளானார். சமூகத்தின் எதிர்ப்பும், வெறுப்பும் அவரை (more…)

தாய்மையின் கொடை, குழந்தையின் வரம்… தாய்ப்பால்! – Dr. ஆனந்தி

தாய்மையின் கொடை, குழந்தையின் வரம்... தாய்ப்பால்! ஆரோக் கியமான, அறிவான குழந்தைக் கு... இந்த நீர் ஆகாரம்தான் ஆதா ரம். இயந்திரத்தனமாக தாய்ப்பா ல் கொடுப்பதைவிட, அதன் சிற ப்பு அறிந்து, கொடுக்க வேண்டிய கால இடைவெளி அறிந்து, அமர வேண்டிய பொஸிஷன் பின்பற்றி, பாலுடன் அன்பா ன ஸ்பரி சமும் கலந்து என தாய்ப்பால் புகட்டும் போது... அதன் சிறப்பும் பலனும் பல மடங்கு கூடுகிறது! மருத்துவராக மட்டும் இல்லை, அம்மா வாகவும் அனுபவித்துப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந் த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஆனந்தி.  பிரஸ்ட் ஃபீடிங் பற்றி ஆனந்தி பகிர்ந்த (more…)

காதல் ந‌மக்கு கிடைத்த‌ மிகப் பெரிய கொடை

“காதல், காதல், காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல்” பாரதியையே பாடாய் படுத்தி யுள்ளது இந்த மூன்றெழுத்து வார்த்தை. கவிஞர்கள் எல்லோ ருக்கும் பாடு பொருளாய் உள்ள இந் த காதல் அப்படி என்ன மந்தி ரத்தை தன்னுள் கொண்டிரு க்கிறது? `காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல் பான உணர்வு! உடல் ரீதி யாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு . ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பி களின் இயக்கத்தில் ஏற்படும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar