Thursday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொண்டால்

தினசரி தாம்பத்தியம்: “உடலுக்கு ஆரோக்கியத்தையும் உள்ள‍த்துக்கு உற்சாகத்தை அளிக்கும்”

இருமுறையோ, மாதம் இரு முறையோ உறவி ல் ஈடுபட்டால் தான் ஆரோக்கியம் என்கின் றனர் நம் முன்னோர் கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடு பட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதி கரிக்கும் என்று ஆஸ்தி ரேலியா ஆய்வாளர் கள் சமீபத்தில் (more…)

தாம்பத்தியம்- இனிமைக்கும் இளமைக்கும் உற்ற‍த் தோழன்!

திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் உறவு கொள் வது அவசியமானது. தாம்பத்யம் என்பது புனிதமடைவதும் இங்கு தான். இது அவசியம் என்பதோடு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்து ணர்ச்சியளிக்கக் கூடியது என்கின் றன ஆய்வுகள். உடலை இளமையாக்கி இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகா க்கிறதாம் தாம்பத்ய உறவு மகிழ் ச்சிகரமான இந்த தகவலை வெளியிட்டு தம்பதியர்களை (more…)

ஆளுமைத்திறன்களை வளர்த்துக்கொண்டால், மாணவர்கள் நிச்சயம் சாதிக்கலாம்

கல்வியோடு ஆளுமைத்திறன்களை வளர்த்துக்கொண்டால், மாணவர்கள் நிச்சயம் சாதிக்கலாம்,'' என, பார தியார் பல் கலை ஐ.ஏ. எஸ்., பயிற்சி மைய இய க்குனர் கூறினார். ஆலாந்துறை, இண் டஸ் இன்ஜினியரிங் கல்லூரி யில், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar