Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொண்டு

தமிழ் மொழியைக் கொண்டு, இறைவனை எப்படியெல்லாம் போ ற்றி வணங்கியிருக்கிறார்கள் தெரியுமா?

இந்த உலகிலேயே மிகவும் கஷ்டமான, சட்டென்று புரிந்து கொள்ள முடியாத மொழி எது தெரியுமா? அதேபோல், உலகி லே யே மிக மிக இனிமையான, சொல்லிச் சொல்லிப் பூரித்து வியக்கும் படியான மொழி எது என்று அறிவீர்களா? இரண்டுக்கும் ஒரே பதில்தான். அந்த மொழி… தமிழ். மிகத் தொன் மையான தமிழ் மொழியைப் போன்று இனிமை நிறைந்தது எது வுமில்லை. அதனால்தான் பார தியார், ”யாமறிந்த மொழிகளிலே (more…)

பெண்களை, உச்ச‍க்கட்ட‍த்திற்கு கொண்டு செல்ல‍ ஆண்கள் என்ன‍ செய்ய‍ வேண்டும்?

உறவின்போது முன்விளையாட்டுக்களைத்தான் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள். எதைச் சரியாக செய்கிறீர்களோ இல்லையோ, முன்விளையாட்டை மட்டும் பர்பக்ட்டாக செய்ய வேண்டும் என்று பெண்கள் பெரிதும் எதிர்பார் ப்பார்களாம். சிலர் சில நிமிடங்களில் முன் விளை யாட்டை முடிப்பார்கள். சிலர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளையாடித் திளைப் பார்கள். நீண்ட நேரம் விளையா டும் போது தான் பெண்களுக்கு நல்ல உச்சநிலை ஏற்படுகிறதாம். முன்விளையாட்டுக்களில் எத்தனையோ விதம், ரகம் உள்ளது. ஆனால் இறுதியில் கிடைப்பது என்னவோ (more…)

தொடர்ந்து 5 மனைவிகளுடன் உடலுறவு கொண்டு பின் ஆறாவது மனைவியுடன் உறவு கொள்ளும் போது உயிரை பறிகொடுத்த‍ செல்வந்தர்

ஆப்பிரிக்காவில் உள்ள ஒக்பாடிபோவைச் சேர்ந்த வசதி படைத்த தொழில் அதிபர் உரோகோ ஒனோ ஜா. அவருக்கு 6 மனைவிகள். கடந்த செவ்வா ய்கிழமை அவர் பாரில் மது அருந்திவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு சென்று ள்ளார். அங்கு அவர் நேராக 6வது மனை வியின் அறைக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைப் பார்த்து பொறாமைப்பட்ட மற்ற 5 மனைவிகள் அந்த அறைக் குள் புகுந்து கத்தி மற்றும் கம்பை காட்டி தங்களுடனும் உல்லாசமா க இருக்க (more…)

த‌னது உடலையே தூரிகை (பிரஷ்)ஆக கொண்டு ஓவியம் தீட்டும் பெண் – வீடியோ

ஓவியர்கள் இளமை எழில் கொஞ்சும் பெண் களின் ஓவியங்களை வரையும்போது அழகு ள்ள பெண்களை அருகில் வைத்துத் தான் உயிரோவியமாக தீட்டுவார்கள். ஆனால் இந் த பெண்ணோ, மேலாடை இன்றி தனது உட லையே தூரிகை (பிரஷ்)ஆக கொண்டு (more…)

தனது குட்டிக் கால்கள் கொண்டு “தில்லானா” ஆடிய “நேத்ரா”!

கலைமகளின் ஆசிபெற்ற கலைமகன் எம்.ஓ.பி., வைஷ்ணவா கல் லூரியின் கலை சேவைப் பிரிவான வி.டி.எஸ்., ஆர்ட்ஸ் அகடமியி ல், ஆண்டு முழுவதும் சிரபுஞ்சியைப் போல், இளைய கலைஞர்கள் மட்டுமே நிகழ்ச்சிகள் அளிக்க வாய்ப்புத் தரு வது, மிகச் சிறப்பான ஒன்று. பொதுவாக இசை விழா சமயத்தில் பல சபாக்கள், இளம் கலைஞர்களுக்கு வாய் ப்புகள் கொடுத்தாலும், "டிராப்' எனப்படும் இவ் வமை ப்பு வாராவாரம், வார இறுதி நாட்களில் குரலிசை, கருவி இசை, நடனம் இம்மூன்றுக்கும் சரியான விகிதத்தில், இளம் கலைஞர்க ளுக்கு நிகழ்ச்சிகளை நடத்த இடம், ஒலி, ஒளி அமைப்புகள், சான் றிதழ் அரங்கம் என, அனைத்தும் இலவசமாய் கொடுப்பது மிகப் பெரிய விஷயம். இதில், சூர்யா சந்தானத்தின் சிஷ்யை குட்டி பரத கலைஞரான, நேத் ரா லெனினின் நிகழ்ச்சி நடைபெற்றது. நேத்ரா லெனின் சங்கரா வித்யாஸ்ரமத்தில் ஐந்தாவது படிக்கிறார். பல சபாக்கள், நாட்டியா ஞ்சலி, கோவில்கள் என, பல இடங்களில் நிகழ்ச்சிகள

சாலை எப்படி இருந்தாலும் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பயணிக்கும் வாகனம் – – வீடியோ

பொதுவாக நம்மில் சிலர் கொலிவுட் படங்களில் தண்ணீரிலும், தரையிலும் ஓடும் கார்களை பார்த்திருப்போம். அப்படி யொடு கார் நிஜத்தில் காணப் பட்டால் நன்றாகத் தான் இருக்கும். மேலும் இவ்வாறான கார் எதிர்காலத்தில் நிஜமாகலாம் என்கிறார் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி யுஹன் சாங். இவ ர் ஒரு அட்டகாச மான புதுவித (more…)

சிங்கப்பூர் செயற்கைக்கோளை சுமந்துகொண்டு இந்திய ராக்கெட் விரைவில் விண்ணில் பறக்கும்.

சிங்கப்பூர் செயற்கைக்கோளை சுமந்துகொண்டு இந்திய ராக்கெட் விரைவில் விண்ணில் பறக்கும். இதில் சிறப்பு என்னவென்றால் சிங்கப்பூரின் முதல் செயற்கைக்கோள் இதுவே ஆகும்.  இதனை சிங்கப்பூரில் வெளி வரும் "த ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ்" நாளிதழில் செய்திக்கட்டுரையாக வெளி வந்துள்ளது.. "எக்ஸ்-சேட்" என்னும் பெயருடைய அந்த செயற்கைக்கோள் 2007-ம் ஆண்டே விண்ணில் செலுத்த திட்டம் இருந்த்து . ஆனால், அதில் ஏற்பட்ட சில தடங்கல்களால் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படுவது உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட்தான் இந்த செயற்கை கோளை சுமந்துகொண்டு விண்ணில் பாய விருக்கிறது.
This is default text for notification bar
This is default text for notification bar