
ஹச் ஹச் தும்மலை எப்படி உடனடியாக நிறுத்துவது?
ஹச் ஹச் தும்மலை எப்படி உடனடியாக நிறுத்துவது?
சிலருக்கு சைனஸ் பிரச்சினையால் ஹச் ஹச் ஹச் என்றே தொடர்ச்சியாக தும்மல் ஏற்படும், அந்த தொடர் தும்மல் அவர்களை மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வடைச் செய்யும். அந்த சமயத்தில், மருந்து மாத்திரை எதுவும் இன்றி எளிய வழிமுறையில் தும்மலை உடனடியாக நிறுத்த முடியும்.
ஆம்! இது உண்மையே! அதுபோன்ற தும்மல் வரும்போது, ஒரு பாத்திரத்தில் குடிதண்ணீரை நிரப்பி, அதனை கொதிக்க வைத்து பின் ஒரு குவளையில் ஊற்றி ஊதி ஊதி குடித்து விட வேண்டும். அப்புறம் பாருங்க உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அந்த தொடர் தும்மல் காணாமல் போகும்.
குறிப்பு - இது கொரோனா காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சல் உட்பட சில அறிகுறிகள் தென்பட்டால் சிறிதும் தாமதிக்காமல் 104 என்ற மருத்துவ தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது நீங்களே கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு