Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொத்தமல்லி

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் – ஆச்சரியம் ஆனால் உண்மை

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் – ஆச்சரியம் ஆனால் உண்மை

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் - ஆச்சரியம் ஆனால் உண்மை காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து வருபவர்களுக்கு உடலிலும் மனத்திலும் ஒரு வித மிகுந்த சோர்வு உண்டாகும். அந்த சோர்வில் இருந்து மீளவே மாலை வேளைகளில் நமது உடலுக்கு ஊட்டத்தையும் ஆற்றலையும் தருகிற சிற்றுண்டியை உண்ணும் பழக்கம் நம்மிடையே ஏற்பட்டது. அவ்வாறு உணணும் சிற்றுண்டிகளில் மிகவும் சிறந்த ஒன்றாக ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்வது மெது வடை எனும் உளுந்து வடையே ஆகும். வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்புவலி, எலும்புத் தேய்மானம் உள்ளவர்கள் இந்த மெது வடை எனும் உளுந்து வடையைத் தினமும் மாலை வேளையில் இரண்டு வடைகளை சாப்பிட்டு வந்தால் போதும். மேற்சொன்ன நோய்கள் யாவும் பறந்து போகும். மேலும் அதீத உடலுழைப்பில் ஈடுபடுபவர்களும், மார்க்கெட்டிங், சேல்ஸ் மேன் போனற அலைச்சல் அதிகமுள்ள பணிகளை மேற்கொள்பவர் களுக்கும் இந்த உளுந்து வடை ஒரு

வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்

வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்... வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்... அருமையான, எளிமையான, பக்க‍விளைவுகள் அல்லாத மருத்துவ (more…)

சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி?

சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி? சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி? உணவுகளில் சற்று வித்தியாசமான சுவையுடையது இந்த கட்லட். கட்லட் நிறைய (more…)

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

மசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை

மசால்மெது வடை - மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை மசால்மெது வடை - மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை ஒன்று மசால் வடை என்று சொல்லுங்கள். இல்லையென்றால் மெதுவடை என்று சொல்லுங்கள். ஆனால் (more…)

இந்த கீரையின் இலைகளை நெய்யில் வதக்கி, துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால்

இந்த கீரையின் இலைகளை நெய்யில் வதக்கி, துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கீரைவகைகள் ஒவ்வொன்றிலும் எல்லையில்லா மருத்துவ பண்புகளையும், நோய் எதிர்ப்புச் (more…)

கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்

கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்... கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் . . . கொத்தமல்லி  ஒரு மருத்துவ மூலிகை தாவரம். இந்த கொத்தமல்லியின் (more…)

கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . . கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . கேரட் துருவலுடன் புளிப்பில்லாத தயிர் சேர்த்து பிசைந்து பின் சிறிதளவு (more…)

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க சில மருத்துவ ஆலோசனைகள்!

குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்துதான் குழந் தைகளுக்கான அனைத்து விதமா ன ஊட்டச்சத்துக்களும் கிடைக்கி ன்றது. இதனால்தான் குறைந்தது 6 மாதங்கள் வரையாவது குழந்தை களுக்கு தாய்ப்பால் கொடுக்க வே ண்டும் என்று மருத்துவர்கள் அறி வுறுத்துகின்றனர். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகுகெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒரு புறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே … என்று (more…)

சமையல் குறிப்பு – சுவையான மோர் தயாரிக்க‍ . . .

  தேவையான பொருள்கள்: தயிர் – ஒரு கப் தண்ணீர் – 3 கப் இஞ்சி – சிறு துண்டு கறிவேப்பிலை – 4,5 இலை கொத்தமல்லி – சிறிது பச்சை மிளகாய் – 1/2 உப்பு – தேவையான அளவு பெருங்காயம் – 1 சிட்டிகை விரும்பினால்.. (more…)