Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொலை

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள் என்னால் எல்லோருக்கும் கஷ்டம் சாக வழி சொல்லுங்கள். இப்படியொரு கேள்வியை கமெண்ட் பகுதியில் கைனா என்பவர் கேட்டிருக்கிறார். அவருக்கான விளக்கம் இதோ உங்களுக்கு என்ன பிரச்சினை என்று என்க்குத் தெரியாது. இந்த உலகில் நீங்கள் பிறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பி பிறந்தீர்களா? இல்லைதானே அப்படி இருக்கும் போது சாக மட்டும் ஏன் விரும்புகிறீர்கள்? உங்கள் பிறப்பு எப்படி தானாக நிகழ்ந்ததோ, இதேபோல் தான் மரணமும் நிகழ வேண்டும். அதை விடுத்து வாழ பயந்து தற்கொலை செய்து கொள்வது எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல• எப்படி குப்பைகள் இருக்கும் இடத்தில் நோய்கள் குடியிருக்குமோ அதேபோல்தான் அதீத விரக்தி இருக்கும் இடத்தில் தற்கொலை எண்ணமும் தாண்டவமாடும். அந்த தற்கொலை எண்ண‌த்தை அறவே கைவிட சில ஆலோசனைகள் தனிமைதான் தற்கொலையின் தூதுவன் ?
வந்துவிட்டது Anti Rape Gun – காமவெறியர்களை பிடிக்க

வந்துவிட்டது Anti Rape Gun – காமவெறியர்களை பிடிக்க

வந்துவிட்டது Anti Rape Gun - காமவெறியர்களை பிடிக்க குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்வது முதல் உயிருடன் எரித்து கொலை செய்யும் அளவிற்கு தான் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கையை அரசு எடுத்து வந்தாலும், அதற்காக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வந்தாலும் இன்னும் ஆங்காங்கு பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று தான் வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்வது முதல் உயிருடன் எரித்து கொலை செய்யும் அளவிற்கு தான் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் நன்கு அறிய ப்பட்டாலும், இதற்கு உடனடியாக என்ன தீர்வு என்பத

பட்ட‍ப்பகலில் ப‌யங்கரம் – மாணவியின் கழுத்து அறுப்பு – மாணவனுக்கு சரமாரி அடி உதை – வீடியோ

பட்ட‍ப்பகலில் ப‌யங்கரம் - மாணவியின் கழுத்து அறுப்பு - மாணவனுக்கு சரமாரி அடி உதை - வீடியோ பட்ட‍ப்பகலில் ப‌யங்கரம் - மாணவியின் கழுத்து அறுப்பு - மாணவனுக்கு சரமாரி அடி உதை - வீடியோ சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்துவரும் விவசாய தோட்டக் கலை மாணவி, (more…)

சுவாதியும் ராம்குமாரும் உரையாடும் உரையாடல் – வைரலாக பரவும் வீடியோ- வீடியோ

சுவாதியும் ராம்குமாரும் உரையாடும் உரையாடல் - வைரலாக பரவும் வீடியோ - வீடியோ சுவாதியும் ராம்குமாரும் உரையாடும் உரையாடல் - வைரலாக பரவும் வீடியோ - வீடியோ மென்பொறியாளர் சுவாதி, கடந்த சிலமாதங்களுக்குமுன் நுங்கம்பாக்க‍ம் ரயில்நிலையத்தில் மிக  (more…)

நுங்கம்பாக்க‍ம் 'சுவாதி' கொலை வழக்கு – எஸ்.வி. சேகர் காட்ட‍ம் – நேரடி காட்சி – வீடியோ

நுங்கம்பாக்க‍ம் 'சுவாதி' கொலை வழக்கு - எஸ்.வி. சேகர் காட்ட‍ம் - நேரடி காட்சி - வீடியோ நுங்கம்பாக்க‍ம் 'சுவாதி' கொலை வழக்கு - எஸ்.வி. சேகர் காட்ட‍ம் - நேரடி காட்சி - வீடியோ சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பணியாளர் சுவாதி, கடந்த (more…)

மகளையே தங்கை என்று கூறி 3வது திருமணம் செய்து, கொலைகாரியான தாய் கைது – திடுக்கிடும் பின்ன‍ணி தகவல்கள்

மகளையே தங்கை என்றுகூறி 3வது திருமணம் செய்து, கொலைகாரியான தாய் கைது - திடுக்கிடும் பின்ன‍ணி தகவல்கள் மகளையே தங்கை என்றுகூறி 3வது திருமணம் செய்து, கொலை காரியான தாய் கைது - திடுக்கிடும் பின்ன‍ணி தகவல்கள் மும்பை தொழிலதிபர் இந்திராணியின் மகள் ஷீனா கொலைச் சம்பவம் தற்போது ஊடகங்களை மட்டுமல்ல, நாட்டையே (more…)

“Zee TV” பகிரங்க குற்ற‍ச்சாட்டு! – கொலையை, குற்ற‍வாளியே ஒப்புக்கொண்டபின்பும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?! – – வீடியோ

சென்ற வாரம் ஒளிபரப்பான, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில், தனது கணவனை தனது (more…)

த‌னது தம்பியை கொலை செய்ய‍ முயன்ற நடிகை நவ்யா நாயர் – பகீர் தகவல்

ராதா மோகன் தனது அழகிய தீயே திரைப் படத்தின் மூலமாக கேரளத்து கிளி, அழகி நவ்யா நாயர் நடிக்க‍ வைத்தார். அதில் நனது சிறப்பான நடிப்பாற்ற லை வெளிப்படுத்தி அனைவ ரது பாராட்டையும் பெற் றோர். தொடர்ந்து சேரனு டன்  மாயக் கண்ணாடி, ராமன் தேடி சீதை உள்ளிட்டசில தமிழ்த் திரைப் படங்களில் நடித்தார். மேலும் பல மலையாள திரைப்படங்க் ளிலும் (more…)

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அதிரடி திருப்ப‍ம்

தற்போது கிளம்பிய திடீர் பரபரப்பு: ராஜிவ் கொலை நடந்த ஸ்பாட் டில் எடுக்கப்பட்ட வீடியோ யாரிடம்? முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை மத்திய உளவுத்துறை முன் னாள் தலைவர் எம் .கே. நாராயணன் மறைத்து விட்டதாக, கூறப்பட்டுள்ள பரபரப்பான குற்றச்சாட்டை, சி.பி.ஐ. மறுத்துள்ளது. மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தி கொ லை விசாரணையில் ஈடுபட்ட விசார ணை அதிகாரிகளில் ஒருவரான ரகோ த்தமன் எழுதி வெளி யிட்டுள்ள Cons piracy to kill Rajiv Gandhi – From CBI Files என்ற புத்தகத்தில், தெரி விக்கப்பட்ட குற்றச்சாட்டே தற்போது (more…)

மனிதனுக்கு வேண்டியதும் வேண்டாததும்

ந‌மக்கு வேண்டியவை: தாய்மை, அன்பு, பாசம், பணிவு, அறம், ஈகை, தானம், தவம், நன்றி, நட்பு, நகைச் சுவை உணர்வு, பொறுமை, சுறுசுறுப்பு, பொறுப்புணர்ச்சி விட்டுக் கொடுக்கும் தன் மை, ஆசை, உதவி, உண்மையே பேசுதல், பொய் கூறாமை, கருணை, சாந்தம், மன் னிப்பு, அடக்கம், அமைதி, மானம்,  தன் மானம், ஒழுக்கம், விசுவாசம், அஞ்சாமை, வீரம், தைரியம், ஆர்வம், ரசனை, மரியாதை, சுய (more…)

புதுடெல்லியைக் கலக்கிய சூடான விவாதம்! – பிரபாகரன் மகனின் கொலை – வீடியோ

இறுதியுத்ததின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மக னை இலங்கை இராணுவம் சுட்டது தொடர்பாக NDTVயி ல் சூடான விவாதம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. ஜனதா கட் சித் தலைவரும் புலிகள் எதிர் ப்புவாதியுமான சுப்ரமணிய சுவாமி, ஜீ.பார்த்தசாரதி, கம்மி யூனிஸ் கட்சி ராஜா, மனித உரி மை ஆர்வலர் கங்கூலி, ஊடக வியலாளர் மீனா குமார், உலகத் தமிழர் பேரவை(GTF) பேச் சாளர் சுரேன், சனல் 4 கொலைக்களத் தயாரிப்பாளர் காலம் மக்ரே மற்றும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் நாராயனசாமி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். புதுடெல்லியில் மிகவும் பிரபல்யமான NDTV தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar