Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொல்லி

உடலுறவா? வேண்டாமே! ஆண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் 'பயங்கர‌ தகவல்'! – எச்ச‍ரிக்கும் மருத்துவம்

உடலுறவா வேண்டாமே! ஆண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அதி பயங்கர‌ தகவல்!-எச்ச‍ரிக்கும் மருத்துவம் வெள்ளைப்போக்கு இருக்கும் பெண்ணு ட‌ன் உடலுறவா? வேண்டாமே! மீறி உட லுறவு கொள்ளும் அந்த‌ ஆணின் பிறப்பு றுப்பு பாதிக்கும் அபாயம் உண்டு! - மருத்து வ உலகம் கூறும் அதிர்ச் சித் தகவல் வெள்ளைப்போக்கு பெண்களுக்கு இரண் டு முக்கியக்காரணங்க ளால் வருகிறது. கென்டியா என்ற பூஞ்சையாலும், டிரை கோமாஸ் வெசய்னாலீஸ் (Trichomonas vaginalis ) என்ற (more…)

வைரஸ்கள் நமக்கு நண்பேண்டா!!!

நண்பன் பகைவன் ஆவதும், பகைவன் நண்பன் ஆவதும் பொது வாழ் விலும், அரசியலிலும் சகஜம். ஆனா ல் மனித உடலுக்கு தீமை செய்யு ம் வைரஸ்கள் ஒருபோதும் நல் லது செய்யாது என்பது மருத்துவ உண்மை. இப்போது இந்த உண் மை பொய்யாகப் போகிறது. சில வைரஸ்கள் நமக்கு நண்பன் ஆக ப்போகிறது என்கின்றன புதிய ஆய்வுகள். "என்னது, வைரஸ்கள் நமக்கு நண்பனா? அட, இது நல்ல (more…)

வில்வேகம் – உயிர்ம பூச்சிக்கொல்லி

வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்ற லும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன. இந்தியாவில் இது இயல்பாக வளர்ந்து காணப்படு வதுடன் காலங்காலமாக மரு த்துவம் மற்றும் ஆன்மிக முக் கியத்துவம் பெற்று விளங்கு வதாலும் இதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை ஆராய முற்பட்டதன் விளைவா க, ஆச்சரியமூட்டும் உண்மைகள் கண்டறியப்பட்டு ள்ளன. இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் முக்கிய எண்ணெய்கள், தானியக் கிடங் கில் உள்ள பூச்சிகளை கட்டுப் படுத்த வல்லவை. இப் பட்டையில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக் காரணிகள், வீட்டு ஈ மற்றும் கடுகு வண்டு ஆகியவற்றுக்கு எதிரான தன் மைகளை கொ ண்டுள்ளது. இதேபோல் (more…)

இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து- “பொன்னீம்’

விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோ லா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீ ம் என்ற இயற்கை பூச்சிக் கொ ல்லி மருந்து அறிமுகப்படு த்தப் பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவன ம் (என்டோமாலஜி ரிசர்ச் சென் டர்) இயங்கி வருகிறது. சுற்றுச் சூழல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குறைந்த விலையி லும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தை உருவாக்க இந்த நிறுவனத்தைச் சேர்ந்த (more…)