Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொள்ளாதீர்!

இரண்டு வாரங்களுக்கு யாரோடும் உடலுறவு கொள்ளாதீர்!

இந்த பேன்கள் முக்கியமாக உடலுறவு வழியாகத் தான் தொ ற்றிக் கொள்கின்றன. இ வற்றில் மூன்று வகை உ ண்டு. முதிர் பேன் (Adult ) இளம் பேன் (nymph) ம ற்றும் ஈர் (nits). முதிர்ந்த பெண் பேன், ஈர் அல்லது முட்டை களை பாலுறுப் பில் உள்ள மயிரிலோ அல்லது தோலிலோ இட் டுவிடும். இந்த முட்டைகள் 7-14 நாட்களுக்குள் இளம்பேனா க அவதரித்து விடும். பேன்கள் மனித ரத்தத்தை உறிஞ்சியே உயிர் வாழும். இது தவிர, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar