Sunday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கோசலை

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமபிரான் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட‌ விளைவும் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் என்று கூறுகிறது வான் புகழ் வள்ளுவம். ஆமாம்! எந்த உயிருக்கும் தீமை தராத சொல்லே உண்மையாகும் என்று நமது புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஓர் உயிரைக் காப்பாற்றச் சொல்லப்படும் பொய் உண்மையைவிட மேலானது. தன்னைச் சரணடைந்த மானை ஒளியச் சொல்லிவிட்டு, வேடனிடம் பொய் சொன்ன முனிவர் எந்தவிதத் தண்டனையும் பெறவில்லை என்று புராணத்தில் நாம் படித்திருந்தாலும்கூட, வாய்மை என்பது எந்த நாளும் கைவிடக் கூடாத நல்ல நெறி. பிற உயிரைக் காக்கும் பொருட்டு சொல்வது பொய்யாக இருந்தாலும், அது மன்னிக்கப்படக் கூடியதே. மற்றபடி பொய் சொல்லக் கூடாது என்பதுதான் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி. மனிதர்களே பொய் சொல்லக்கூடாது என்ற நிலையில், தெய்வாம்சமான ஸ்ரீராமர் பொய்யுரைத்தது எப்படிச் சரியாகும்? என
கதறி அழுத ராமபிரான். ஏன்? – ஊர‌றியா அரியதோரான்மீக‌ தகவல்

கதறி அழுத ராமபிரான். ஏன்? – ஊர‌றியா அரியதோரான்மீக‌ தகவல்

கதறி அழுத ராமபிரான். ஏன்? - ஊர‌றியா அரியதோரான்மீக‌ தகவல் கதறி அழுத ராமபிரான். ஏன்? - ஊர‌றியா அரியதோரான்மீக‌ தகவல் இராமாயணம் எனும் மகாகாவியம் அறியாதவர்கள் யார்? ஆனால்  (more…)

”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள்.

”இராவணனின் மனைவி மண்டோதரி”பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். ”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். இராமாயணத்தில் ”இராவணனின் மனைவி மண்டோதரியை” பற்றிய சில ஆச்சர்யமான (more…)

இராமாயணத்தில் கோசலை, சீதைக்கு சொன்ன‍ அறிவுரை!

காட்டுக்கு புறப்பட இராமர் தயாரான போது, லக்ஷ்மணனும் சீதையும்,  இராமர் கூடவே வனவாசம் வருவதாக சொல்லி கிளம்பிய போது, கோசலை, சீதைக்கு சொன்ன‍ அறி வுரை என்ன‍ தெரியுமா? காட்டில் தங்கி வாழ்வது என்பது மிகவும் கடின மானது; தன் கணவன் எல்லாச் செல்வங்க ளையும் இழந்து ஏழையாக நிற்கும்போது, எந்தப் பெண்ணிற்குமே அந்த வாழ்க்கை வாழ ப் பிடிக்காமல் அவனிடம் இருந்து பிரிந்து போ க‌வே தோன்றும். அந்த நிலையில் இருக்கும் ராமனுடன் கூடவே இருந் து அவனது துயரங்களில் அவனுடன் ஒரு (more…)