Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கோடி

கோடிகோடியாக சம்பளம் தந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் அருளுடன் நடிக்க மாட்டேன் – நயன்தாரா அதிரடி

கோடிகோடியாக சம்பளம் தந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் அருளுடன் நடிக்க மாட்டேன் – நயன்தாரா அதிரடி

கோடிகோடியாக சம்பளம் தந்தாலும் சரவணா(ஸ்டோர்ஸ்) அருளுடன் நடிக்க மாட்டேன் - நயன்தாரா அதிரடி தற்போது நம் தமிழ் சினிமாவில் இளைஞர்களை தன் கைக்குள் வைத்து இருப்பவர் நடிகை நயன்தாரா இவர் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாள மொழிகளிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் .இவர் தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக இவரை அழைத்து வருகிறார்கள் இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய திரைப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். பிரபல துணிக்கடை அதிபராக இருக்கக்கூடிய சரவணன் அருள் தன் துணி கடை விளம்பரங்களில் தானே நடித்துவருகிறார் இவரது துணி கடை விளம்பரங்களில் இவர் பிரபல நடிகைகளுடன் நடனமாடி தனது துணிக்கடையை பிரபலமாக்கி வருகிறார் இவர் தற்போது நடிகை நயன்தாராவுடன் சினிமாவில் நடிக்க வ

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்?

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு (more…)

அமெரிக்காவின் அதிரடியால் பதுங்கும் பாகிஸ்தான் – பின்ன‍ணித் தகவல்கள்

அமெரிக்காவின் அதிரடியால் பதுங்கும் பாகிஸ்தான் - பின்ன‍ணித் தகவல்கள் உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்கா (America) (more…)

அபூர்வ கோயிலை பற்றிய சுவாரஸ்யமான ஆன்மீக‌ தகவல்கள்

  அபூர்வ கோயிலை பற்றிய சுவாரஸ்யமான ஆன்மீக‌ தகவல்கள் அபூர்வ கோயிலை பற்றிய சுவாரஸ்யமான ஆன்மீக‌ தகவல்கள் மனிதன், தானும் தன்கூட்ட‍மும் ஒழுக்க‍நெறியுடன் வாழ்வதற்காகவே கடவுள்க ளை (more…)

வங்கியில் தற்போது நீங்கள் DEPOSIT செய்யும் தொகைக்கு, எத்தனை சதவீதம் வரி? -அறிந்துகொள்க•

வங்கியில் தற்போது நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு, எத்தனை சதவீதம் வரி? - அறிந்து கொள்க• வங்கியில் தற்போது நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு, எத்தனை சதவீதம் வரி? - அறிந்து கொள்க• கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக ள் செல்லாது என அறிவித்தார். மேலும் (more…)

ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம், கோடி அதற்குபின் என்ன‍ தெரியுமா?

எண்களின் தானங்களில் எண்ணும்போது ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் பத்தாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி  . . . . . . ???????? அதற்குபின்  என்ன வென்று உங்களுக்கு தெரி யுமா..? கீழே பாருங்கள். நமது தாய்மொழியாம்  தமிழ் மொ (more…)

யூ-ட்யூப் பார்க்கும் . . .

தாங்கள் எடுத்த வீடியோ காட்சிகளை மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு வாய் ப்பினைத் தரும் யு-ட்யூப் தளம் இன்று அசுர வளர் ச்சியைப் பெற்று ள்ளது. அண்மையில் தன் ஆறா வது பிறந்த நாளைக் கொ ண்டாடுகையில், தன் தளத் தில் பதிக்கப்பட்டுள்ள வீடி யோ காட்சிகளை, நாளொ ன்றுக்கு சராசரியாக, 300 கோடி பேர் பார்த்து ரசிப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இன் னொரு வகையில் பார்த்தால், உலகின் (more…)

குமுதத்தில் வெளிவந்த நடிகைகளின் . . .

தமிழ் நடிகர், நடிகைகளின் சம்பளப்பட்டியல் – குமுதம் இன்று குமுதத்தில் வெளியான தமிழ் சினிமா நடிகர்களின் சம் பளப் பட்டியலை பார்த்தால் தலை யே சுற்றிவிடும் போல.. விஜய், அஜித், சூர்யா, திரிஷா, சிம்பு, தனுஷ் ஆகியோரின் சம்பளப்பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. திரிஷா; லேட்டஸ்டாக தெலுங்கு படத்து க்காக 1.25 கோடி வாங்கியிருக்கிராராம். அவரோட காஸ்ட் யூம், மேக்கப் எல்லாம் சேர்த்து… (more…)

எம்.டி.எஸ். மொபைல்: ஒரு கோடி சந்தாதாரர்

ரஷ்ய இந்திய நிறுவனங்களின் கூட்டு நிறு வனமான, எம்.டி.எஸ். மொபைல் சேவை நிறுவனம், சி.டி.எம்.ஏ. வகை மொபைல் தொடர் பினைத் தந்து வருகிறது. அண் மையில் இதன் வாடிக்கை யாளர் கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி யதாக அறிவி க்கப்பட்டு ள்ளது. வர்த்தகம் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை இந்நிறுவனம் மேற் கொ ண்டுள்ளது குறிப் பிடத்தக்கது. இந் தியா முழு வதும் 130 நகரங்களில் இந்நிறுவ னத்தின் சேவை கிடை க்கிறது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

ஆடைகள் ஏற்றுமதி ரூ.5,200 கோடியாக உயர்வு:அமெரிக்காவில் தேவைப்பாடு அதிகரிப்பு

சென்ற ஜனவரி மாதத்தில், நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி 114 கோடி டாலராக (5,244 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண் டின் இதே மாதத் தில், மேற்கொ ள்ளப்பட்ட ஏற்று மதியை விட, 19.5 சதவீதம் (95.70 கோடி டாலர்- 4,402 கோடி ரூபாய்) அதிகமாகும். அமெரிக் காவில், இந்திய ஆடைகளுக்கான தேவை ப்பாடு அதிகரித்து வருகிறது. மேலும், ஐரோப்பிய சந்தைகளும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால், ஒட்டு மொத்த அளவில் ஆடைகள் ஏற்றுமதி வளர் ச்சி கண்டு வருவதாக, ஆ (more…)

ரூ. 284 கோடி வட்டி மொத்தமாக தள்ளுபடி: வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு சலுகை

தேர்தலை முன்னிட்டு, அடுத்த சலுகையாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் வீடு வாங்கி யவர்களுக்கான வட்டித் தொகை 284 கோடி ரூபாயை தமிழக அரசு தள்ளு படி செய்துள்ளது. தமிழகத்திலுள்ள பெரும் பான்மை யான நகரங்களில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் புதிய குடியிருப்புத் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்படும் திட்டங்களில், (more…)

ரூ. 6,000 கோடி ரூபாய் பிரீமியம் இலக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தகவல்

நடப்பு நதியாண்டில் 6,000 கோடி ரூபாய் பிரீமியம் தொகையை இலக்காக கொண்டு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுகிறது,'' என, அந்நிறு வனத்தின் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை: பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில், எங்கள் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மோட்டார் மற்றும் ஹெல்த் துறைகளில் புதிய திட்டங்கள் பல அறிமுகப் படுத்தியுள்ளோம். இரு ஹெல்த் பாலிசிகள் 'ஐ.ஆர். டி.ஏ.,' ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் (more…)