Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கோடை

வியர்வை நமது உடலுக்கு நல்லது – ஆச்சரியத் தகவல்

வியர்வை நமது உடலுக்கு நல்லது – ஆச்சரியத் தகவல்

வியர்வை நமது உடலுக்கு நல்லது - ஆச்சரியத்தகவல் கோடைகாலத்தில் பெருந்தொல்லையிலும் தொல்லையாக இருப்பது இந்த வியர்வை தான். ஆனால் இந்த வியர்வை நமக்கு நல்லது என்கிறது ஒரு ஆய்வு. கொளுத்தும் கோடை வெயிலில் எப்பேர் பட்டவர்களுக்கும் இந்த வியர்வை என்பது உடலில் சுரக்கும். சிலருக்கு அதிகமாக சுரக்கும் இந்த வியர்வை வெறும் உப்புநீர் மட்டுமல்ல. அது உடலின் கிருமிகள், அழுக்குகள், தேவையில்லாத கொழுப்பு, எண்ணெய் போன்றவற்றை வெளியேற்றி ந‌மது உடலை சுத்தம் செய்கிறது. ஆக நமது உடலில் வழியும் வியர்வையில் ஃபீல் குட் (Feel Good) உணர்வை கொடுக்க‍க் கூடிய எண்டோர்ஃபின் அமிலம் சுரப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. இனிமேல் சே இந்த வியர்வை வேறு வந்த தொல்லை கொடுக்குதே என்று யாரும் சொல்லாதீங்க.. #தொல்லை, #கோடை, #வெயில், #சூரிய_ஒளி, #வியர்வை, #கிருமிகள், #அழுக்கு, #கொழுப்பு, #எண்ணெய், #அமிலம், எண்டோர்பின், #ஃபீல்_குட் ,

கோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா?

கோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா? கோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா? கோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா?  அதற்கு (more…)

பெண்கள், கோடை வெயிலிலும் எளிமையான முறைகளின் மூலம் சிவப்பழகுடன் ஜொலிக்க . . .

பெண்கள், கோடை வெயிலிலும் எளிமையான முறைகளின் மூலம் சிவப்பழகுடன் ஜொலிக்க . . . பெண்கள், கோடை வெயிலிலும் எளிமையான முறைகளின் மூலம் சிவப்பழகுடன் ஜொலிக்க . . . பெண்கள் பொதுவாக சிவப்பாக தெரியவேண்டும் என்பதற்காக கண்ட கண்ட கிரீம்களை பூசுவது வழக்கம். ஆனால் (more…)

கோடையில் உங்களைத் தேடி ஓடி வரும் நோய்கள்

கோடையில் உங்களைத் தேடி ஓடி வரும் நோய்கள் இப்போதே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து மே மாதம் வரும் அக்னி நட்சத்தி ரம்... இன்னும் கொடுமையாக இருக்கப்போவது உறுதி. ஒவ் வொரு பருவநிலைக் கும் அதற் குரிய நோய்கள் நம்மைத் தாக்கு ம். அப்படி வெயிலுக்கே உரிய நோய்களான விய ர்க்குரு, சின்னம்மை, சரும நோய்கள், காய்ச் சல் என பலவும் நம்மைத் தாக்கக் (more…)

கோடை கால வியாதிகள் வராமல் இருக்க‍ எச்சரிக்கையான எளிய வழிகள்!

ஹாங்காங்கின் மக்காவ் தீவுகள், ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா, சுவிஸ் நாட்டின் பனி மலைகள், நம்முடைய ஊட்டி... இக்கோடை விடுமுறைக்கு நீங்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் திட்டமிட்டு இருக்க லாம்; ஒருவேளை எங்கும் செல்லாமல் ஊரிலேயே கழிக்கவும் திட்டமிட்டு இருக் கலாம். ஆனால், உக்கிரமான வெயிலை எதிர்கொ (more…)

கோடையில் அழகை பராமரிக்க‍ சில எளிய வழிமுறைகள்

கோடை இன்னும் தொடங்கவில்லை என்றாலும் இப்போதே வெயில் சுட்டெரிக்க‍ ஆரம்பித்து விட்டது. வரப்போகும் இந்த‌க் கோடைக்காலத்தில் உடல் நலத்தை யும், அழகையும் பேணுவத ற்கு என்று தனிக் கவனம் எடுத்துக்கொள்ள வே ண்டும். பெண்கள் தங்களது அழகை பராமரிக் க எளிதான வழிமுறைகள் பல உள்ள ன. அவற்றில் சில குறிப்புகளை உங்களுக்காக. வெள்ளரித்துண்டுகளை தயிரில் ஊற வைத்து அதனை முகத்தின் மீது ஒட்டி 15 அல்லது 20 நிமிடங்கள் வைத்திரு ந்தால் (more…)

கோடையில் அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பிரச்சனைகள்

கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமா னால் ஏற்கனவே நம் உடலில் இருக் கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும். கோடைகாலத்தில் மிக அதிகநேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச்சத்து ஆகாரங்க ளை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறை யும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது (more…)

கோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்க அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள்

கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. வெயிலு க்கு பயந்து கொண்டு வெளி யில் செல்லாமல் இருக்க முடி யாது. சிறிது தூரம் சென்று வந்தாலே முகம் வாடிப் போய் விடும் எனவே கருமையை மாற்றவும், சருமத்தை பாது காக்கவும் அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களு க்காக. தயிர் கலவை வெளியில் கிளம்பும் முன்பாக சிறிதளவு தயிரை முகம், கைகளில் தேய்த்து மித மான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போ ட்டுக் கொள்ளுங்கள். இதனால் (more…)

கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல் லது லேசாகவேக வைத்தோ உட் கொண்டால்தான் அதிகள விலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களி லும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய் கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கி றோமோ அந்த அளவுக்கு நல்லது. கோடைவெயிலில் சிறிது தூரம் நடந்தாலே வியர்த்துக் கொட்டி விடும். வெங்காயத்தை உணவில் அதிக அளவில் (more…)

புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல்

மேட்டூர் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நிறைவடையாத நிலையில், குறித்தபடி வரும் 2011 மார்ச் இறுதிக்குள் மின் உற்பத்தி துவங்க முடியாத நிலை உள்ளது. இதனால், கோடைக்கால மின்பற்றாக்குறையை சமாளிப்பதில், வாரியத்திற்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூரில் 3,550 கோடி ரூபாய் செலவில், புதிதாக 600 மெகாவாட் அனல்மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இதில், ஜூன் 24, 2011ம் ஆண்டு, மின் உற்பத்தி துவங்கி, செப்., 24, 2011ல் மின் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது. தற்போது, மேட்டூர் அனல்மின் நிலையம் கட்டுமான பணியில், 2,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில், உத்தர பிரதேசம், ஆந்திரா, ஒரிசா போன்ற வடமாநில தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென, மேட்டூர் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் கோரிக்கை விடுத்துள்
This is default text for notification bar
This is default text for notification bar