Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கோட்டை

வேலூரில் பயங்கரம் – கத்திமுனையில் காதலிக்கு நேர்ந்த கொடுமை – உயிர் ஊசல்

வேலூரில் பயங்கரம் – கத்திமுனையில் காதலிக்கு நேர்ந்த கொடுமை – உயிர் ஊசல்

வேலூரில் பயங்கரம் - கத்திமுனையில் காதலிக்கு நேர்ந்த கொடுமை - உயிர் ஊசல் வேலூர் கோட்டையிலேயே வைத்து இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி நாசம் செய்துள்ளனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூரின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றுதான் கோட்டை.. ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கோட்டையை வந்து பார்வையிட்டு போவார்கள்.. உள்ளூர் மக்களும் பொழுதுபோக்கிற்காக இங்கு வந்து செல்வது வழக்கம். இதில், இளஞ்ஜோடிகளும் அடக்கம்!ஒருசிலர் காதலர்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் அத்துமீறல்களும் கோட்டையை சுற்றி உள்ள பூங்கா பகுதிகளில் அரங்கேறுவதும் உண்டு..பெரும்பாலான இடங்கள் இங்கு புதர்போல மண்டி கிடப்பதால் இளம்ஜோடிகளுக்கு வசதியாக போய்விட்டது. இந்நிலையில் தான், வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.. அவரு

கேட்டை நட்சத்திரம் கோட்டையை ஆள்வது உறுதி

கேட்டை நட்சத்திரத்தைப் பற்றி பல இடங்களில் வெவ்வேறு கருத்து நிலவுகிறது. சிறிலங்காவில் வாழும் தமிழர்கள், “கெட்ட குடிக்கு ஒரு கேட்டை” என்று கூறுவர். அதாவது ஒரு குடும்பம் கெடப் போ கிறது என்றால் அக்குடும்பத்தில் கேட்டை நட்சத்திரத்தில் ஒரு குழ ந்தை பிறக்கும் என்று கூறி வந்த னர்.இதேபோல், ‘கேட்டை நட்சத்திரம் கோட்டையை இடித்துக் கட்டும்’ என்ற பழமொழியில் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்தது. கேட்டை நட்சத்திரத்திற்கு உரியவர் புதன். ராசி விருச்சிகம். உதாரணமாக கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு புதனுடன் யோகாதிபதிகளின் சேர்க்கை இருந்தால், அந்த (more…)

வேலூர் அதிசயம் – வீடியோவில்

உலக அதிசயங்களை கண்டிருக்கும் நீங்கள் நம்மூரில் அதாவது தமிழகத்தில் உள்ள வேலூரில் உள்ள அதிசயங்களை கேள்விப்பட்டதுண்டா? இதோ வீடியோவில் வேலூரில் உள்ள கோட்டையின் 7 அதிசயங்கள்