
கை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா? இதோ எளிய தீர்வு
கை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா? இதோ எளிய தீர்வு
அசதியாலோ அல்லது சத்துக்குறைவினாலோ கை, கால் மற்றும் மூட்டுகளில் உருவாகும் வலியால் அவதிப்படுபவர்கள், அடுப்பை பற்றவைத்து அதில் வாணலியை வைத்து கோதுமையை நன்கு வறுத்து அதை அரைத்த மாவுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கை கால் மூட்டுக்களில் உண்டாகும் வலி வந்த சுவடு தெரியாமல் மறைந்து பூரணமாக குணமாகும்.
கை, கால், மூட்டு, வலி, கோதுமை, தேன், விதை2விருட்சம், Hand, foot, limb, pain, wheat, honey, seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham,