Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கோமாளி

என் இடுப்பு பொய் சொல்லாது – நடிகை சம்யுக்தா ஹெக்டே

என் இடுப்பு பொய் சொல்லாது – நடிகை சம்யுக்தா ஹெக்டே

என் இடுப்பு பொய் சொல்லாது - நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் வாட்ச்மேன், கோமாளி ஆகிய இருதிரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். மேலும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பல்வேறு வகையான உடற்பயிற்சி அறிவுரை களையும், உடற்பயிற்சிகளையும் பகிர்ந்து வருகிறார். இடையிடை யே மாடல் அலங்கார போட்டோசூட்களை செய்து வந்தாலும் முழு நேரமாக உடற்பயிற்சியிலே அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது வித்தியாசமான ஒரு உடற்பயிற்சி போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சம்யுக்தா உடலை வில்லாய் வளைத்து நிற்க அவரின் மேல் மற்றொருவர் இடுப்பை பிடித்த படி தலை கீழாக அந்தரத்தில் நிற்கும் அந்த உடற்பயிற்சியை ஆச்சரியப்படும் அளவிற்கு அருமையாக செய்திருக்கிறார். இதற்கு பதிவாக உங்க காபிய விட ஸ்ட்ராங்கு என்றும், என் இடுப்பு பொய் ச
2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் - சில வரி அலசல் சுமார் 200 திரைப்படங்கள் வெளியானாலும் அதில் சில அந்த பெரிய பட்ஜெட் படங்களை சில வரிகள் அலசி இருக்கிறேன். அது உங்கள் பார்வைக்கு. பேட்ட இந்த பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நடிகை சிம்ரன் இணைந்து நடித்தனர். இத்திரைப்படம் பெருவெற்றி பெற்றது. விஸ்வாசம் அல்டிமேட் ஸ்டார் (தல) நடிகர் அஜித் - நடிகை நயன்தரா இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் இமாலய அளவில் வசூல் சாதனை படைத்தது. இத்திரைப்படம் தல அஜித் அவர்களுக்கு ஒரு மைல் கல் எனலாம். வந்தா ராஜாவாதான் வருவேன் நடிகர் சிம்புவுடன், நடிகை மேகா ஆகாஷ் நடித்த இத்திரைப்படம் தோல்வி அடைந்தது. தேவ் நடிகர் கார்த்தி நடித்த இத்திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியாக ஓடியது. ஐரா நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த ஐரா என்ற இத்திரைப்படம் ஓரளவு வெற
நடிகை ஜெனிலியா கேள்வியால் ஷாக் ஆன ஜெயம் ரவி

நடிகை ஜெனிலியா கேள்வியால் ஷாக் ஆன ஜெயம் ரவி

நடிகை ஜெனிலியா கேள்வியால் ஷாக் ஆன ஜெயம் ரவி 2011-ம் ஆண்டு வெளியான வேலாயுதம் படத்திற்கு பின் அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. ஜெனிலியா இந்தி, மராத்தி மொழிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடித்த ஜெனிலியா கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. தமிழில் மிகக் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அவர் ஏற்று நடித்த அத்தனை பாத்திரங்களும் முக்கியமானவையாக உள்ளன. கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவி ஒன்பது விதமான தோற்றங்களில் வலம் வர உள்ளார். ஒவ்வொரு தோற்றத்தையும் படக்குழுவினர் போஸ்டர்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர். ஒன்பதாவதாக வெளியான போஸ்டரில் ஜெயம் ரவி பள்ளி மாணவன் போன்ற தோற்றத்தில் உள்ளார். அதைப் பார்த்த ஜெனிலியா, “என்ன இது ஜெயம் ரவி? உங்களுக்கு வயதே ஆகவில்லை. பதினாறு வயது சிறுவனைப் போல் தோற்ற மளிக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார். #Jayam_Rav