
ஏன்?- ஆஞ்சநேயரை பெண்கள் வழிபடக் கூடாது – அதிர்ச்சி தரும் ஆன்மீகம்
ஏன்?- ஆஞ்சநேயரை பெண்கள் வழிபடக் கூடாது - அதிர்ச்சி தரும் ஆன்மீகம்
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவராலும் இந்தியாவில் அனைத்து கடவுள்களை வழிபட்டு வருகின்றனர். மேலும் கடவுள்களை பல வடிவங்களிலும் நாம் வழிபடுகிறோம்.இந்த பதிவில் பெண்கள் திருமணமாகாத பெண்கள் அனுமனை வழிபடலாமா? கூடாதா? என்ற கேள்விக்கு பதிலை பார்க்கலாம்.அனுமன்: ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் வாயுபுத்திரன் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பலகோடி மக்களால் வழிபடப்படுகிறார்.
சில மரபுகளின் படி ஆஞ்சநேயரை வழிபடுவது, அவருடைய மந்திரத்தை கூறுவது போன்றவற்றை பெண்கள் செய்யக் கூடாது. குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் செய்யக்கூடாது. ஆனால் உலகம் முழுவதும் பல பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.ஏன் அனுமதிக்கப் படவில்லை? புராணங்களின் படி ஆஞ்சநேயர் தீவிர பிரம்மச்சாரியாயத்தை கடைபிடிப்பவர் ஆவார். திருணம் ச