Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கோரோனா

தலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை

தலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை

தலையெழுத்து - சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை கோரோனா எனும் கொடூர வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பரவி மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவித்து வருவதால் பல்வேறு நாடுகள் பற்பல நடவடிக்கைகள் எடுத்து கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றன• அந்த வகையில் நமது பாரத பிரதமர் க‌டந்த மாதம் 22ஆம் தேதிமுதல் இந்த மாதம் 14 ஆம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு 144 தடை விதிக்கப் பட்டுள்ள‍து. இதனால் வெளியில் செல்வதற்கு பயந்து பலர், வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதில் பல பிரபலங்கள், புத்த‍கம் படிப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது, ஓவியம் வரைவது, தொலைக்காட்சி பார்ப்பது, அல்லது குடும்பத்தினருடன் அரட்டை அடிப்பது, விளையாட்டு ஆகிவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பொழுதை கழித்து வருகின்றனர். ஆனால் நான்கு எழுத்து நடிகையோ சற்று வி
நடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

நடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

நடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கோரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நடிகர் அஜித் தலைமையில் தக் ஷா என்ற அறிவியல் குழு ஒன்று தீவிரமாக‌ ஈடுபட்டுள்ளது. இந்த குழு தமிழக‌ அரசுடன் இணைந்து கோரோனா நோய் தொற்று மேலும் தங்காமலும் பரவாமலும் இருக்க சுமார் 3 லட்சம் / சகிமீ கொண்ட பரப்பளவு பகுதியை கவர் செய்து கிட்டத்தட்ட 900 லிட்டர் நோய்த் தொற்றை தவிர்க்கும் மருந்துகளை தெளித்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க ஸ்வாரஸ்யமான தகவல் என்னவென்றால், தக்‌ஷா குழுவின் டெக்னிக்கல் அட்வைஸரான அஜித் அவ்வப்போது குழுவுடன் செயல்பட்டு ஆலோசனை வழங்கி வருகிறாராம். அஜித்தின் இந்த செயல் தற்போது பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது. அஜித்தின் ஆலோசனையில் இன்னும் பல சாதனைகளை உருவாக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர். #நடிகர், #அஜித், #அஜித்குமார், #தல, #கோரோனா, #கொரோனா_அறிவி
கொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை

கொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை

கொரோனாவை இப்போது கட்டுப்படுத்தாவிட்டால் - நடிகை கடும் எச்சரிக்கை “நாம் இயற்கைக்கு விரோதமாக வாழ்கிறோம். அதனால்தான் கொரோனா வைரஸ் போன்றவை வருகின்றன. இப்போது நாம் போலீஸ், டாக்டர் ஆகியோர் சொல்வதை கண்டிப்பாக கேட்க வேண்டும். அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று நடக்க வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இப்போதுள்ள நிலைமையை யோசித்து பார்த்தால் எவ்வளவு அவசியம் என்று புரியும். வீட்டில் இருந்து புத்தகங்கள் படியுங்கள். அல்லது சினிமா பாருங்கள். எல்லோரும் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் ஒழுங்காக இருக்க வேண்டும். மற்றவர்கள் கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். கொரோனா வைரசை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் மரணங்கள் எண்ணிக்கை அதிகமாகிவிடும். எனவே ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்”. இவ்வாறு சார்மி கூறியுள்ளார். கொரோனா விழிப்புணர்வு