Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கோளாறு

ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்?

ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்?

ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்? ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன் தெரியுமா? ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சம் எடை அதிகரிக்க விரும்புவர்கள் அவர்கள், எப்போதும் கண்டிப்பாக வெந்தயம் சாப்பிடக்கூடாது. அவர்களுக்கு ஏற்கனவே ஈட்டிங் டிஸார்டர் எனப்படும் உணவு கோளாறுகள் இருந்தால் இதனை சாப்பிட கூடாது ஏனெனில் வெந்தயம் இந்த பாதிப்பை மென்மேலும் அதிகரித்து ஆரோக்கிய கேடு விளைவிக்கும். #ஈட்டிங்_டிஸார்டர், #உணவு, #கோளாறு, #வெந்தயம், #ஆரோக்கிய_கேடு, #நோய், #உணவு_கோளாறு, #விதை2விருட்சம், #Eating_Disorder, #Eating, #Disorder, #Dill, #Wellness, #Disease, #Eat #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

60 நிமிடங்கள் வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்

60 நிமிடங்கள்வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்... 60 நிமிடங்கள்வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்... கொத்தமல்லி விதைகளைத்தான் தனியா என்கிறோம். அந்தகாலத்தில் சிகப்பு மிளகாயு டன் இந்த (more…)

முலாம் பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால்

முலாம் பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் ... முலாம் பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் ... வெப்பமண்டலப் பகுதிகளில் நீருள்ள இடங்களில் இந்த முலாம்பழ கொடி நன்கு வளரும்.  மேலும் இது சில (more…)

தோலுடன் அரைத்த‍ உருளைக்கிழங்கின் சாற்றை தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால்

தோலுடன் அரைத்த‍ உருளைக்கிழங்கின் சாற்றை தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால் . . . தோலுடன் அரைத்த‍ உருளைக்கிழங்கின் சாற்றை தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால் . . . பச்சையான உருளைக்கிழங்குகள் இரண்டினை எடுத்து அதனைத் தோலு டன் மிக்ஸியில் போட்டு அரைத்து (more…)

மாதவிலக்கு கோளாறுகளால் குழந்தைப்பேறு கிட்டாத பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

மாதவிலக்கு கோளாறுகளால் குழந்தைப்பேறு கிட்டாத பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி மாதவிலக்கு கோளாறுகளால் குழந்தைப்பேறு கிட்டாத பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான ம‌ணமான பெண்களுக்கு பிள்ளைப்பேரு என்பது அவ்வ‍ளவு சீக்கிரத்தில் (more…)

இவை எல்லாவற்றையும் பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் . . .

இவை எல்லாவற்றையும் பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் . . . இவை எல்லாவற்றையும் பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் . . . வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சிறிது (more…)

கருப்பை கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் பெண்களுக்கான பதிவு இது

கருப்பை கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் பெண்களுக்கான பதிவு இது கருப்பை கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் பெண்களுக்கான பதிவு இது பெண்கள் பிறந்தது முதல் அவர்களின் உடல்வளர்ச்சிக்கு பெரிதும் உதவு வது அவர்களின் (more…)

கருப்பைக் கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் எளிய உணவு! – ஆச்சரிய தகவல்

கருப்பைக் கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் எளிய உணவு - ஆச்சரிய தகவல் முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உயர் ரக பருப்பு வகைகளில் மட்டும் தான் நமது உடலுக்குத் தேவையா ன சத்துக்கள் இருப்ப‍தாக மக்க‍ள் மத்தியில் (more…)

விந்தணுக்கள் குறைவதற்கான காரணங்களும்!, அதை அதிகரிப்பதற்கான வழிகளும்!

பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்கிறது. கரு உருவதலில் ஆண், பெண் என இருவருக்கும் சமபங்கு இருக்கிறது. ஆண்களுக்கு விந்தணு வின் எண்ணிக்கையே பொறுத்து தான், அவர்கள் மலட்டுத்தன்மை உள்ளவரா அல்லது கரு உருவக்க கூடியவரா என்பதை தீர்மானிக்கி றது. ஆனால் மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற பல்வேறு காரண ங்களால் விந்தணு உற்பத்தி மற்றும் எண்ணிக்கை பாதிக்கப்படலாம். எனவே இத்தகைய (more…)

பெண்களின் ஆரோக்கியத்திற்கு குறிவைக்கும் அழகு சாதனங்களும் அழகு நிலையங்களும்

அழகு! இது பல விடயங்களில் வியாபித் திருந்தாலும் இன்றைய நாகரீகத்தில், இன்றைய யுகத்தில் மிக வேகமாக ஆக்கி ரமித்துக் கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்களை வியப்புடன் நோக்குமிட த்து அழகின் நூற்றாண்டோ என்று எண் ணும் அளவுக்கு பெண்களின் உருவ அமைப்பு மெருகேற்றப்பட்டு முலாம் பூச ப்படுகின்றது.அழகென்றால் பெண். பெண் என்றால் அழகு என்று எண்ணும் அளவு க்குத் தகவல் தொழில் நுட்பத்துடன் அழகுக் கலை போட்டி போட்டுக் கொண் டிருக்கிறது. அழகின் பரிணாம வளர்ச்சி மிக வேகமாக முன்னேறிவரும் அதே நேரம், பெண்கள் தங்கள் அழகைக் காட்டித் தான் பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றகாலம் கரைந் துவிட்டது. தங்கள் அறிவு, திறமை, ஆளுமை போன்றவற்றினால் இன்றைய சமுதாயத்தில் புகழையும் அங்கீகாரத்தையும் மிக எளிதில் பெற்று விடுகின்றனர் என்பது மறு (more…)

புகைப்பிடிப்போரும் புகை பிடிக்காதோரும் – ஒரு ஒப்பீட்டு ரீதியான ஆய்வு

20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக் காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் அறிவாற்றல் குறைவாக இருப்பது கணக்கி டப்பட்டுள்ளது. தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களின் அறிவுத்திறன், சராசரி ஆண்களை விட எட்டு புள்ளிகள் வரை குறைவாக இரு க்கின்றது. தினமும் அவர்கள் புகைக்கும் சிகரெட்டின் எண்ணி க்கைக்கு ஏற்ப அறிவாற்றல் குறைவதாக அந்த ஆய்வில் தெரி (more…)

குழந்தைப் பேறின்மை எதனால் ஏற்படுகிறது?

(டாக்டர் பி. பாரதி பரமசிவன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை) தாயின் வயிற்றில் இருக்கும் போ தே கருக்குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட் டினால் குழந்தைப் பேறின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்றுக் கணக்கில் செலவழித்து டா னிக், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி முறைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டதன் விளைவுதான், இன்று குழந்தைப் பேறின்மை அதிகரிக்கக் காரணம். இனி குழந்தைப் பேறின்மையை நீக்க சித்த மருத்துவம் உதவுவது எப்படி என்பது குறித்து விரிவான அலசல்:- குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் கா (more…)