Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கோழி

வேண்டாம் கோழி கறி – ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து – எச்ச‍ரிக்கை

வேண்டாம் கோழி கறி - ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து - எச்ச‍ரிக்கை வேண்டாம் கோழி கறி - ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து - எச்ச‍ரிக்கை உடல் நலம் காக்க வேண்டும், ஆண்மைக்குறை, குழந்தையின்மை போன்ற (more…)

நீங்கள் வடிகட்டிய முட்டாளா? – கசப்பான உண்மை

நீங்கள் வடிகட்டிய முட்டாளா? - கசப்பான உண்மை நீங்கள் வடிகட்டிய முட்டாளா? ( Are You Fool? ) - கசப்பான உண்மை கோபப்படாதீர்கள். நீங்கள் மட்டுமல்ல‍ நாங்களும் தான் இன்னும் சொல்லப் (more…)

சாப்பிடாதீங்க ப்ளீஸ் – கோடைகாலத்தில் நாட்டுக் கோழிக்கறி

சாப்பிடாதீங்க ப்ளீஸ் - கோடைகாலத்தில் கோழிக்கறி சாப்பிடாதீங்க ப்ளீஸ் - கோடைகாலத்தில் நாட்டுக் கோழிக்கறி பல்வேறு பருவ காலங்களின் தன்மையை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ற (more…)

கோழிமுட்டையை உடைத்து சமைத்த‍முருங்கை கீரையில் போட்டு நெய் சேர்த்து சாப்பிட்டால்…

கோழிமுட்டையை உடைத்து, சமைத்த‍ முருங்கை கீரையில் போட்டு நெய் சேர்த்து சாப்பிட்டால்... கோழிமுட்டையை உடைத்து, சமைத்த‍ முருங்கை கீரையில் போட்டு நெய் சேர்த்து சாப்பிட்டால்... நாம் அன்றாடம் சுறுசுறுப்பாக இருக்க‍வும், ஆற்ற‍லோடும் ஆரோக்கியமா க இருக்க‍வும் நமக்கு (more…)

சமையல் குறிப்பு – தேங்காய்ப்பால் கோழிக் குழம்பு

சமையல் குறிப்பு - தேங்காய்ப்பால் கோழிக் குழம்பு தமிழ்நாட்டில்  அசைவ உணவுவகைகளில் நாம் காரம் அதிகமாகவே சேர்த்து உட்கொள்கிறோம். ஆனால், (more…)

மிகவும் அருவருக்க‍த்தக்க‍ செய்தி இது! – யாரும் பார்க்க‍வோ படிக்கவோ வேண்டாம் – வீடியோ

மிகவும் அருவருக்க‍த்தக்க‍ செய்தி இது! - யாரும் பார்க்க‍வோ படிக்கவோ வேண்டாம் என்று (more…)

அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?

சிலருக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது. சிலருக் கு தூசு ஆகாது. இப்படி நம்முடைய உடம்பு ஒரு சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாது   இந்த ஒவ்வாமையைத்தான் ஆங் கிலத்தில் அலர்ஜி என்கிறோம். ஒருவருக்கு உடம்பு ஏற்றுக்கொ ள்கிற விஷயம் இன்னொருத்தரு க்கு அலர்ஜியாக இருக்கலாம். இது அவரவர் உடம்பைப் பொறுத் தது.   பலருக்கு மருந்தாக இருக்கிற `பென் சிலின்’ சிலருக்கு விஷமா கவே இருக்கிறது. பென்சிலின் ஊசி போடுவதற்கு முன்பு அலர்ஜி டெஸ்ட்டாக ஒரு `குட்டி ஊசி’ போ ட்ட செக் செய்வதைக் கவனித்திருப்பீர்கள். சரி, அலர்ஜிக்கான அறி குறிகள் என்ன? தொ (more…)

ம‌ரணத்தை வரவழைக்கும் மாட்டிறைச்சி

ரெட்மீட் எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றியின் இறை ச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டிறைச் சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிற து. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ண த்தை அளிக்கிறது. பன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச் சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும் போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த (more…)

அய்யய்யோ சிக்க‍ன் 65ஆ!!! வேண்டாமுங்கோ!

சிவப்பு நிறத்தில் மொறுமொ று என்று பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் உணவு சிக்கன் 65. கட ந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட் டில் பிரபலமடைந்து வரும் இந்த உணவு கோழிக் கறியை வறுத்து செய்யப்படுகிறது. சிக் கன் 65 கண்ணைக் கவரும் வித த்தில் கலராக தெரிய வேண்டு ம் என்பதற்காக சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம் மனித (more…)

5 (ஐந்து)-ன் அம்சங்கள்

  1.பஞ்ச கண்ணியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். 4.பஞ்சபாண்டவர் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். 5.பஞ்சசீலம் கொல்லாமை, பொய் (more…)

மீன் வளர்ப்பு

நன்னீர் மீன் வளர்ப்பினை ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் அடிப்படையில் மேற்கொண்டால் நல்ல வருமானம் ஈட்டிடலாம். மீன் வளர்ப்பு டன் நெற்பயிர், கால்நடைகள் மற்றும் கோழி, வாத்து ஆகிய பறவையினங்க ளையும் சேர்த்து வளர்த்திட்டால் கூடுதல் வருமானம் பெற்றிடலாம் என்பதை ஆரா ய்ச்சி மூலம் கண்டறிந்து மீன், கால்நடை, கோழி, வாத்து போன் றவைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம் (more…)

பிராய்லர் கோழி உருவாகும் முறை – வீடியோ

அனேக ஹொட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளில் பயன்படுத் தப்படும் பிராய்லர் கோழியை நாம் அனைவரும் அறிந்திருப் போம். ஆனால் இந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில் லை. மாறாக மின் சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. இவை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை நாம் இந்த வீடியோ மூலம் காணலாம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
This is default text for notification bar
This is default text for notification bar