ஒருவரை பார்த்த உடனே காதல் ஏற்படுவது சாத்தியமா ?
முதல் பார்வையில் காதல் ஏற்படுவது உண்மைதான் என்று 75 சதவிகித ரஷ்யர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதெல்லாம் சாத்தியமே இல்லை முதல் பார்வை யில் ஏற்படுவது காம இச்சை மட்டு ம்தான் என்று லண்டன் ஆய்வாளர் ஒருவர் நிரூபித்துள்ளார்.கண்டதும் காதலில் விழுபவர்கள் இன்றைக்கு இருக்கத்தான் செய் கின்றனர். திருமணவிழா, கோவில் திருவிழா, பேருந்துநிலையம் ரயில் நிலையம் என எங்காவது ஒருவரை பார்த்த உடன் மனதிற்குள் வண்ணத் துப்பூச்சி பறக்கும். லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததைப் போல ஒரு உணர்வு ஏற்படும். அந்த நபரைத் தவிர எல்லோருமே அவுட்ஆஃப் போகஸில் தெரிவார்கள். உடனே கவிஞர்களாகி கவிதை எழுதத்தொடங்கிவிடுவார்கள். இதுபோன்ற நிலையைத் தான் கண்டதும் காதல் என்று (more…)