Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கோவில்

கோவில் கோபுரங்களின் கூம்புவடிவ ரகசியம்! – மெய்ஞானத்தின் உன்ன‍தம்

கோவில் கோபுரங்களின் கூம்புவடிவ ரகசியம்! - மெய்ஞானத்தின் உன்ன‍தம் கோவில் கோபுரங்களின் கூம்புவடிவ ரகசியம்! - மெய்ஞானத்தின் உன்ன‍தம் கோவில் கோபுரங்களின் கூம்பு வடிவத்தில் அமைக்க‍ப்பட்ட‍தன் ரகசியம் என்ன‍ தெரியுமா? இதுதான் (more…)

கோவில்கள் – அதிரவைக்கும் அதிசயங்களும்! – வியத்தகு விளக்கங்களும்!-(அரிய படங்களுடன்)

கோவில்கள் - அதிரவைக்கும் அதிசயங்களும்! - வியத்தகு விளக்கங்களும்! - (அரிய படங்களுடன்) அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது (more…)

திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது! – அதிர வைக்கும் ஆன்மீகத் தகவல்

திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது,  - அதிர்ச்சித் தகவல் திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது,  அங்கிருப்ப‍து (more…)

சென்னை மாடம்பாக்க‍த்தில் அரிய சித்த‍ர்கள் கோவில்

சென்னையில் உள்ள‍ மாடம் பாக்க‍ த்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சேஷாத் திரி சுவாமிகள் பதிணென் சித்த‍ர் சக்தி பீடம் என்ற கோவில் ஒன்று உள்ள‍து. இந்தக்கோவில் மாடம்பா க்க‍ம் பேரூந்து நிலையத்தில் அருகி லேயே அமைந்துள்ள‍து. மேலும் கிழக்குத் தாம்பரத்தில் இருந்து அரைமணி நேரத்தில் இக்கோவிலு க்கு சென்றடைய முடியும். இந்தக் கோவிலில் உள்ள‍ சித்த‍ர்களின் பெயர்கள் கீழே (more…)

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு!

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போ ல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் (more…)

அன்புடன் அழைக்கிறார் எஸ்.வி.சேகர்

வரும் 24 ஆம் தேதி ஞாயிறு காலை 7 மணி முதல் 9 க்குள் கடலூ ரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் திருவந்திபுரம் அருகி ல் பிலாலி தொட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ.சுகர் மார்க்கண் டேயர் கோவிலுக்கு (more…)

பிற உலகத்தவருக்கும் சேவை – காஞ்சி பெரியவர்

* மனிதனாகப் பிறந்தவனுக்கு வாழ்வில் உண்டாகும் பாக்கியங்க ளிலேயே மேலான பாக்கியம் பிறருக் குச் சேவை செய்வதே. சே வை என்றால் என்னவென்று தெரியாமல், அவரவரும் தமது குடும்பத்திற்காக மட்டுமே சே வை செய்கிறோம். அதோடு, நமக்கு சம் பந்தம் இல்லாத பிறருக்கும் முடிந்த சே வைகளைச் செய்ய வேண் டும். * சமைப்பதற்காக பானையில் அரிசி போடும் போது, பகவானை நினைத்துக் கொண்டு ஏழைகளுக் கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில் போட்டு விட வேண்டும். இதை மொத்தமாக ஒரு நாளில் சேகரித்து, சமைத்து அந்தந்த பகுதி கோ வில்களில் ஏழைகளுக்கு (more…)

எனது மனதில் உதித்த பொன்மொழி

க‌டவுளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷே கம் எல்லாம் செய்துவிட்டு, பசிக்கின்ற குழந்தைக்கு உணவளிக்க‍ மறுப்ப‍வனை விட‌ க‌டவுளே இல்லை என்று சொல்லி, த (more…)

கோவில்களிலுள்ள விக்கிரகங்களில் சில பார்ப்பதற்குப் பயங்கரத் தோற்றமளிப்பது ஏன்?

கோவில்களிலுள்ள விக்கிரகங்களில் சில பார்ப்பதற்குப் பயங்கரத் தோற்றமளிப்பது ஏன்? இறைவன் ந‌ம்மால் அறியப்பட முடியா தவாறு ஊர், பேர், உருவம் குணம் குறி கள் இல்லாதவராக இருந்தாலும் ஆன்மா க்களின் மீது கொண்ட அன்பி னால் உருவங்களாகக் காட்சியளிக்கின்றார். இறைவனது திருவுருவங்கள் சாதாரண மாகக் கருணை வடிவானவையே. இருப் பினும் தவறிழைக்கின்ற தீயவர்களை (more…)

பிள்ளையார்சுழி போடு, செயல் தொடங்கு!

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவ தற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத் தின் பொருளைத் தொகுத்து வழ ங்கியுள்ளோம். இதை விநாயகரி ன்முன் பக்தியோடு சொல்லி வழி படுவோருக்கு தொடங்கும் செய ல்கள் யாவும் இனிதே நிறை வேறும். * தனக்கு மேல் வேறு ஒரு தலை வன் இல்லை என்ற ஒப்பற்ற தனி ப்பெருந்தலைவனே! கஜமுகாசுர னை அழித்து தேவர் களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துப வனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவ னே! உயிர் களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன் னை நம்பும் அடியவர்களின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar