Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கௌரவம்

அனைத்து ” இங்கிலிபீஸ் பீட்டர் ” மாமாக்களுக்கு

தமிழ், கடல்கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்று "ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது'. அந்நிய மண்ணில் அன்னைத் தமிழுக்கு கிடைத்த‍ மிகப்பெரிய கௌரவம்! "தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாக த்தான் இருப்போம். நம் மொழி யை நாம் பேசவே பாராட்டுகி றோம். அந்தளவு போய்விட்ட து நம் மொழி. ஆனால், தமிழு க்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண் டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய் மொழியான ரஷிய மொழியிலும், இரண்டா வதாக அண்டை நாட்டு மொழியான (more…)

நீயும் நானுமா கண்ணா! என்ற திரைப்பாடலும் அதன் உட்பொருளும் = வீடியோ

என்னை மிகவும் கவர்ந்த இந்த கண்ணா நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா? என்ற பாடலையும் அதன் உட்பொருளையும் விதை2 விருட்சம் இணையம் வாயிலாக பகிர்ந்து கொள்வதில் பெருமகி ழ்ச்சி அடைகிறேன். 1973ஆம் ஆண்டு வியட்நாம்வீடு சுந்தரம் இயக்கி, எம்.எஸ். விஸ் வநாதன் இசையமைத்து, நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் கலக் கிய திரைக்காவியம் கௌரவம்! இத்திரைக்காவியத்தில் இடம் பெற் றுள்ள‍ அனைத்து பாடல்களும் (more…)

கேட்ட கேள்விக்கு பதில் தராமல் பூசி மொழுகி பேசுவதுதான் நல்ல‍ மனிதருக்கு அழகா ?? —– வீடியோ

vs. *** க‌டந்த ஞாயிறு இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் போலி கௌரவம் என்றொரு தலைப்பில் சூடான விவாதத்திற்கு வழக்க‍ம் போல் வித்திட்டார் கோபிநாத் அவர்கள். பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்களிடம் திரு. கோபிநாத் அவர்கள் கேட்ட கேளவிக்கு சரிவர புரிந்து கொண்டு,அதற்கு தகுந்த பதிலை பவர் ஸ்டார் திரு. சீனிவாசன் அவர்கள் கொடுக்க‍த் தவறியது ஏன்? போலி கௌரவம் எனக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டு, தன்னுடன் 11 பேர் கொண்ட குழுவினை அமைத்து, அதிலே ஒருவர் வந்து சார் கூலிங் கிளாஸ் போட்டிருக்க‍லாமா? என்பன பற்பல கோணங்களில் பவர் ஸ்டார் அவர்கள் தனது (more…)

மனநோய் கேவலமா ? ? ? …

தனக்கு மனநோய் உள்ளது என்று வெளியில் தெரிந்தால் அவமானம். தன்னுடைய சுய மரி யாதை, குடும்பத்தினருடைய மரி யாதை, கௌரவம் போன்றவை பாதிக்கப்படும். அதனால் திரும ணம் முதலான சுபகாரியங்கள் தடைபடும். வேலை கிடைப்பது கடினம். அப்படியே கிடைத்தாலு ம் அந்த வேலை நிலைத்திருக்கு மா என்பது சந்தேகம். இப்படி யான சமூக அச்சமே மொத்த மருத்துவத் துறையிலிருந்து மன நல  மருத்துவத்தையே தனிமைப் படுத்தியிருக்கிற ஒரு விஷ யம்! Stigma என்று இதைச் சொல்கிறோம். Stigma என்பதற்கு (more…)

கௌரவம் – அழகு

உடல்நிலை சரியில்லை என்பதால் மருத்துவரிடம் செல்ல மகளிடம் அவள் வேலை செய்யும் இடத்தில் முன்தொகையாக பணம் வாங்கிக்கொடு எனக் கேட்கும் தந்தையிடம், தனது காதுகளில் அணிந்திருக்கும் காதணிகளை கழட்டிக் கொடுத்துக் கொண்டே மகள் சொல்லும் பதில் . . . நகை எனக்கு மட்டும்தான் அழகு - ஆனால் கௌரவம் நம்ம குடும்பத்துக்கே அழகு ப‌ணம், நகை ஆடம்பர வாழ்க்கைதான் முக்கியம் என்று குடும்ப கௌரவத்தை காற்றில் பறக்கவிடும் பெண்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்த வசனம் இது. (பாரிஜாதம் திரைப்படத்தில் இடம்பெற்றது)
This is default text for notification bar
This is default text for notification bar