Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: க்கு

இந்த நடிகைக்கு இதெல்லாம் கைவந்த கலை!

இந்த நடிகைக்கு இதெல்லாம் கைவந்த கலை! இந்த நடிகைக்கு இதெல்லாம் கைவந்த கலை! ஹீரோயின்களில் சம்பளத்திலும் சரி, ஹைட் அண்ட் வெயிட்டிலும் (more…)

“இலவச மருத்துவ ஆலோசனை” பெற எடுங்க போனை, போடுங்க 104-க்கு …

தொலைபேசிமூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இலவச 108 ஆம்புலன்சு சேவையை நட த்தி வருகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகிறார்கள். 108 என்றகட்டணமில்லா எண் ணுக்கு போன் செய்து இந்த இலவச ஆம்புலன்சு சேவையை (more…)

கண் திருஷ்டிக்கு என்ன என்ன பரிகாரங்களை மேற்கொள்வது

கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதா ன் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன்மேல் விழுந் திருக்கிறது என்று சொல் வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார் கள். அத னால் அந்தத் தெருக்காரர்கள் எல் லாம் போகும்போதெல்லாம் திரும் பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போ வார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டு மென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனை யும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை (more…)

தகவல் உரிமை சட்டத்திலிருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு: பொதுமக்கள் அதிர்ச்சி

தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து, சி.பி.ஐ.,க்கு வில க்கு அளிப்பது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை யடுத்து, சி.பி.ஐ.,யில் இனி, விசாரணையின் வெளி ப்படைத் தன்மை தடைபடும் என்பதால், பொதுமக்கள் அதி ர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அரசியல் முக்கிய த்துவம் வாய்ந்த வழக்குகளையும், மிகப்பெரிய அளவிலான ஊழல், மோசடி தொடர்பான வழக்குகளையும், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் விசாரணையில் இரு க்கும் போது, அது தொடர்பான விவரங்களை அளிக்கும் படி, சி.பி.ஐ.,க்கு, பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். தகவல் பெ றும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியும் தகவல்கள் கேட் கின்றனர். வழக்குகள் குறித்த தகவல்களை அளிப்பது, சம் பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணையை பாதிக்கு ம் என்ப தால், இந்த சட்டத்திலிருந்து, தங்களுக்கு விளக்கம் அளிக் கும்படி, மத்திய அரசிடம் சி.பி.ஐ., சார்பில் தொடர்ந்து வலி யு

ஆட்டுக்கு பிறந்த நாய்க் குட்டி!

சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது. மிருக வைத்திய நிபுணர்கள் கண்களை நம்ப மறுக்கின்ற னர். பண்ணை உரிமையாளரோ அதிச யிக்கின்றார். குட்டியின் வாய், மூக்கு, கண்கள், வால் போன்ற உறுப்புக்கள் நாய் ஒன்றுக்கு உரியனவே என்றும் நாய்க் குட்டி ஒன்றைப் போலவே இக்குட் டியின் விளையாட் டுக்கள், குறும்புகள் உள்ளன. ஆனால் ஆடுகளின் உரோமத்தை இக்குட்டி கொண்டு உள்ளது. கடந்த 20 வருடங்களாக ஆடுகளை (more…)

இளமைக்கு வேண்டிய 3 விஷயங்கள்

என்ன சாப்பிடுகிறீர்கள்? நமக்குத் தெரிந்தது சாதம்தான். அதை மட்டுமே உணவு என்கிறோம்.  வயிறு நிரம்ப சாப்பிடுகிறோம். இது தவறு. நமது உணவை மூன்று பாகங் களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். சாதம் போன்றவை ஒரு பாகம் இருந் தால் மற்றொரு பாகம் காய்கறிகள் இரு க்க வேண்டும். இன்னொரு பாகம் புரதச்சத்து தரும் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், தயிர் போன்றவை இருக்க வேண்டும். நாம் இளமையாக இருக்க இது போன்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar