Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: க‌ணவன் மனைவி என்ற உன்ன‍த உறவும்

க‌ணவன் மனைவி என்ற உன்ன‍த உறவும், உடலுறவின் முக்கியத்துவமும்

கணவன் - மனைவி உறவு மகத்துவம் வாழ்கையில் கணவன் மனைவி உறவு என்பது மிகவும் உன்னத மானது. வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவி தான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்று ம் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர் வுகள் தான் நம் வாழ்வையே அர்த் தமுள்ளதாக மாற்றக்கூடியவை. அன்பால் மலரும் உணர்வுகளே குடு ம்பத்தை வழிநடத்திச் செல்லும் என் பதை கணவன்- மனைவி உணர வேண்டும். அன்பை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar