நடிகை பாவனா பற்றிய செய்திக்கேட்டு, அதிர்ச்சியில், கதறி அழுத இளைஞர்! - பரபரப்பு
நானும் எனது நண்பரும் இன்று மதியம் சுமார் 3 மணியளவில் கைப்பேசி துணையுடன் இணை யத்தில் செய்திகளைப் படித்துக் கொண்டிருந் தோம். இடையில் விலாசம் கேட்டு, எங்களிடம் வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வந்தார். அவருக்கு அவர் கேட்ட விலாச த்திற்குண்டான சரியான வழியைச் சொல்லி விட்டு, மேற்கொண்டு செய்தி படிப்பதைத் தொட ர்ந்தான் எனது நண்பன். அப்போது இடைச்செரு கலாக நடிகை பாவனாவைப் பற்றிய செய்தி ஒன்று அவனது கண்களுக்கு பட்டது. இதைக் கேட்டது எங்களிடம் விலாசம் கேட்ட (more…)