Sunday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: க‌மல்

க‌மல் வேதனை- ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு”  வைக்கிறது

க‌மல் வேதனை- ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு”  வைக்கிறது

க‌மல் வேதனை - ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைக்கிறது க‌மல் வேதனை- ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் 'ஆப்பு' வைக்கிறது தமிழ்த்திரையுலகில் இரு துருவங்களாக விளங்கிவரும் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் (more…)

க‌மல், ரஜினி இருவரில் முதலில் அரசியலில் குதிக்கப்போவது யார்? – ஓட்டு போடுங்க மக்க‍ளே!

க‌மல், ரஜினி இருவரில் முதலில் அரசியலில் குதிக்கப்போவது யார்? - ஓட்டு போடுங்க மக்க‍ளே! க‌மல், ரஜினி இருவரில் முதலில் அரசியலில் குதிக்கப்போவது யார்? - ஓட்டு போடுங்க மக்க‍ளே! அண்மையில் ரசிகர்களுடன் ரஜினி ஒளிப்படங்கள் எடுக்கும் நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajni - Rajnikanth) தான் அரசியலுக்கு (more…)

“விஸ்வரூபம்” முழுத் திரைப்படம் – வீடியோ

க‌மல் ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் இந்த விஸ்வரூபம் திரைப் படம் பல்வேறு விஸ்வரூப பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. முத லில் டி.டி.எச் விவகாரம், தற்போது சிறுபான்மை சமூகத்தினரை தவ றாக சித்த‍ரிப்ப‍தாக இருக்கிறது என்ற (more…)

க‌மலின் விஸ்வரூபத்திற்கு மேலும் ஒரு சிக்க‍ல் – வீடியோ

க‌மலின் விஸ்வரூபம் திரைப்படம் டி.டி.எச்-ல் ஒளிபரப்ப போவதாக கமல் என்று அறிவித்தாரோ அன்றுமுதல் திரை யரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்புக்களையு ம், பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார். தற்போது மேலும் ஒரு சிக்க‍ல் இந்த விஸ்வரூ பம் திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள‍து. ஆம்! முஸ்லீம்களை தீவிரவாதியாக விஸ்வரூபத்தி ல் காட்ட‍ப்பட்டுள்ள‍தாக குற்ற‍ம் சாட்டி, அதற்கு தங்க (more…)