Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: க‌வர்ச்சி

இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு

இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு

இனி ஃபேஷியல் தேவையில்லை உங்க முகத்திற்கு இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு… ஆமாங்க. ஃபேஷியல் செய்யாமலேயே உங்கள் பொலிவாக அழகாக, கவர்ச்சியாக வைத்திருக்க ஒரேஒரு குறிப்புதான். தினந்தோறும் புளித்துப்போகாத மோரை தினமும் குடிங்க அது போதும். மோரில் உள்ள சத்துக்கள் உங்கள் சருமத்தை உள்ளும் புறமும் பொலிவாக அழகாக, கவர்ச்சியாக வைக்கும். இதனால் உங்கள் முகம் இயல்பாக அழகை விட இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். #க‌வர்ச்சி, #அழகு, #ஃபேஷியல், #மோர், #பட்டர்மில்க், #பொலிவு, #விதை2விருட்சம், #Attraction, #Glamour, #Beauty, #Facial, #More, #Buttermilk, #vidhai2virutcham, #seedtotree, #seed2tree, #vidhaivirutcham,

க‌வர்ச்சி அல்ல‍! ஹார்மோன்களால் உண்டாகும் கிளர்ச்சிதானாம்!

ஆண்களுக்கு ஏன் பெண்களின் மார்பகங்கள்மீது தனிமோகம் என்று உங்களுக்குத் தெரியுமா? கவர்ச்சி தான் காரணம் என்பது உங்களது பதிலாக இருந்தா ல் அது தவறு.. காரணம், ஹார்மோன் கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதான் இதற்குக் காரணம் என்று ஆய்வாள ர்கள் கூறுகிறார்கள். உணர்ச்சிகள், உடல் கூறுகள் மற்றும் கலாச் சாரம் என பல காரணங்கள் இதற்குக் கூறப் பட்டாலும் கூட ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் தான் மார்பகங்கள் மீதான ஆண்களின் கிளர்ச்சிக்குக் காரணம் என்பது இவர்களின் கூற்றாகும். இதுகுறித்து (more…)

க‌வர்ச்சியில் மட்டுமல்ல‍ காமெடியிலும் கலக்கப்போகும் நடிகை அஞ்சலி

கற்ற‍து தமிழ், படம் மூலம் அறிமுகமாகி, ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் உலாவந்து அங்காடி தெருவில் நிலைத்து நின்று, வரிசையாக பல படங் களில் நடித்து வரும் நடிகை அஞ்சலி நடிப்பில் மட்டுமல்ல‍ கலகலப்பு படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாகவும் ஆட்ட‍ ம் போட்டு, ரசிகர் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இவருக் கு நடிப்பு, கவர்ச்சி என்ற பாதையில் சென்று கொண்டிருந்த இவர் தற்போது நகைச்சுவையிலும் கலக்க‍ வருகிறார். ஆம் தற்போது வேகமாக உருவாகி வரு ம் சேட்டை திரைப்படத்தில் ஆர்யா, சந் தானத்துடன் இணைந்து சிரிப்பு வெடிக ளை கொளுத்திப் போட்டுள்ளாராம். பட ம் முழுக்க கலகல காமெடி காட்சிகள் என்பதால், தினமும் குறித்த நேரத்திற்கு முன்பே (more…)

காதலில் விழுந்த‌ நடிகை, தற்போது க‌வர்ச்சியில் . . .

  ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுனைனா ‘மாசிலாமணி’, ‘வம்சம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘கதிர் வேல்’, ‘சமர்’, ‘நீர் பறவை’, ‘பாண்டி ஒலி பெரு க்கி நிலையம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.  இதுவரை குடும்ப பாங்காகவும் மாடர்ன் பெண் கேரக்டரிலும் வந்த அவர் முதல் தட வையாக ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறார். குளிய ல் சீன்களிலும் ஆபாசமாக வருகி றார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:-  கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக (more…)

ஏக சந்தோஷத்தில் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்ன ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களு ம் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோ ஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறா ராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திரு மணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண் டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகி யுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியி ருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டு மே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் (more…)

“க‌வர்ச்சி” சூறாவளியாக மாறும் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவிற்குப் பின் நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது காதல் விரக்தியால் கவர்ச்சி வேடங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளன. நயன்தாரா, நாகர்ஜுனாவிர்க்கு ஜோடியா க தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கி றார். இதை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக் கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் காதல் விரக்தியில் இருப்பதால் கவர்ச்சியாக நடிக்கவும் ஒத் துக்கொண்டுள்ளார். இதனால் அவரின் கதாபாத்திரத்தை கவர்ச்சியாக (more…)

கறுப்பு நிற ஆண்களே கிளாமர் – பிரபல நடிகை

கறுப்பு நிற ஆண்களே கிளாமராக இருப்பார்கள் என்கி றார் பிரபல நடிகை ஒருவர். ஆண் நண்பர்களை தவிர்த்து நான் எதையுமே யோசிப்ப தில் லை என்றும் தெரிவித்துள் ளார். பிளேபாய் இதழில் ஓப்பன் டாக் என பேட்டி தந்தி ருக்கும் மேகன், ஆண்க ளின் கவர் ச்சிப் பார்வை தன் னை கிறங்கடிக்கும் என்றும் கூறியி ருக்கிறார். எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு (more…)

உடற்பயிற்சி செய்ய‍விரும்புவோர் கவனிக்க‍ வேண்டிய சில முக்கிய குறிப்புகள் (தொடர்ச்சி 2)

இதன் முந்தைய‌ தொடர்ச்சி படிக்க (இந்த வரியினை கிளிக் செய்க) 11. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின் உடற்பயிற்சியை மேற் கொள்வது நல்லது. 12. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுபவர் உங்களை விட அதிக அளவில் ஈடுபடுபவராக இருந்தால் நல்லது. 13. நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்களது உடல் எடையை குறைக்க Running Exercise சிறந்த்தாகும். குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் அல்லது 4 கிலோ மீட்டர் Running (ஓடுவது) நல்லது. Running (ஓடுவதற்கு)க்கு முன்பு (more…)

தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள் (Dumb-Bells)

தாங்கும் சக்தி பெற வேண்டுமானால் ஒருவர் ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அதாவது தொடர்ந்து ஒரு பயிற்சியை 20 நிமிடங்களுக்குக் குறையாமல் மூச்சு வாங்கும் அளவிற்கு (மூச்சு அடைக்கும் அளவிற்கு அல்ல) செய்ய வேண்டும். இதன் மூலம் இதயம் தொடர்ந்து வேகமாக வேலை செய்து இதய தசைகளை வலுவடையச் செய்கிறது. உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு எரிக்கப்பட்டு தசைகளுக்குத் தேவையான ஆற்றல் கொடுக்கப்படுகிறது. இதனால் இதய தசைகள் வலுப்பெற்று இருதய நோய் வருவது தவிர்க்கப்படுகிறது. திடீர் நெஞ்சு வலி ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. நீங்கள் வாரத்திற்கு மூன்று நாள் குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் வேகமாக நடந்தாலோ அல்லது ஓடினாலோ அல்லது நீச்சல் அடித்தாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ தாங்கும் சக்தி வந்துவிடுகிறது. இதய நோய்க்கு பயப்படவேண்டியதில்லை. உங்களுக்குத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பதற்கு ஒரு ச