Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சகாப்தம்

சச்சின் எனும் சகாப்தம் – வீடியோ

சச்சின் எனும் சகாப்தம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற் றுக் கொண்டது. 23 வருடங்கள், 463 போட்டிகள், 18,426 ரன்கள். இதி ல் 49 சதங்கள், 96 அரை சதங் கள் என எல்லாமே உலக சாதனைகள். சச்சினை நம்மில் பலருக்கு சிறந்த மட்டைப்பந்து ஆட்டக் காரராக மட்டுமே தெரியும். ஆனால், ஒரே மைதானத்தி ல் இரண்டு முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர் என்கிற பெருமை யும் சச்சின் வசமே (more…)

வள்ளலார் ஒரு வாழ்வியல் சகாப்தம்

வள்ளலார் பிறந்த பிறகுதான் பயிர்ச் செடிகளுக்கும் ஒரு பாசமுள்ள அன்னை உண்டு என்று உலகுக்குத் தெரிந்தது. அக த்தே கருத்தும், புறத்தே வெளுத்த மனிதர் களை சகத்தே திருத்த தெய்வமாக பிறந்த வர்தான் வள்ளலார். ‘ஜுவகாருண்ய ஒழு க்கமே கடவுள் வழிபாடு, பசி நெருப்பை அணைப்பதே ஜுவகாருண்யம்’ என்ற புதி ய வேதத்தை தோற்றுவித்தவர். இந்தியா வில் 7 லட்சம் கிராமங்களில் வாழும் உயிர்களை காக்க தமிழகத்தில் அன்னதா னம், சம்போஜனம் என்ற விதைகளை முதலில் விதைத்தவர் வள்ளலார்தான். பொருளை அள்ளி அள்ளிக் கொடுத்த வள் ளல்களை விட அருளை அள்ளி அள்ளி வழங்கிய (more…)