ஆட்சியாளர்களுக்கு அடிபணியாத ஆட்சியர் 'சகாயம்' ஐ.ஏ.எஸ்.!- (’லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ )
ஆட்சியாளர்களுக்கு அடிபணியாத ஆட்சியர் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ்.! - (’லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ )
புதிதாக மடத்தில் சேர்ந்தவர்கள் துறவியிடம், ‘எந்த பிரச்சனை இல்லாமலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றீர்கள். பொதுமக்கள் உங்களைப் பார்த்து எப்படியெல்லாம் மரியாதை செலுத்துகிறார் கள்? எனவே தங்களைப் போல் நாங்களும் துறவியாக (more…)