Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சகிப்புத்தன்மை

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! - ஜோதிட அலசல் உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல் ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம் (more…)

திருமணத்திற்கு முன் இனித்த‍ காதல், திருமணத்திற்கு பின் புளிப்ப‍து ஏன்?

திருமணத்திற்குமுன் இனித்த‍ காதல், திருமணத்திற்கு பின் புளிப்ப‍து ஏன்? என்று பலருக்கு தெரிவதில்லை. அதுபற்றிய ஒரு சிறு பார்வை இப்போதெலாம் காதல் திருமணம் என்பது . பெற்றோருக்கும் பிள் ளைகளுக்கும் இடையிலான தோழ மை, புரிதல் மற்றும் நெருக்கம் அதிக ரித்திருப்பதால் பெரும்பாலான காதல் திருமணங்கள் இரு வீட்டாரி ன் சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துட னும் நடக்கிறது. இது ஒரு புறமிருக்க இன்று பலரின் காதலுக்கு வில்லன்களே கிடையா து, இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றாலும் வில்ல னை (more…)

வெற்றிகள் பல குவிக்க‍ . . .

பளிங்கு பாதையில் சென்று வழுக்கி விழுந்தவர்களுமுண்டு. கற்களும் முற்களும் நிறைந்த பாதையில் எங்கும் விழாமல் அப்பாதையை கடந்தவர்களும் உண்டு. இது எப்ப‍டி சாத்தியம்? என்று கேட் டால் பளிங்கு பாதைதானே வேகமாக செல்ல‌லாம் என்றால், அந்த வேக மே அவர்களை (more…)

சகிப்புத்தன்மை: விவேகானந்தர்

மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு. நாத்திகனுக்கு தர்மசிந்தனை இருக்கலாம். ஆனால், மதகோட்பாடு இருக்க இயலாது. மதத்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தர்மசிந்தை அவசியம் இருக்க வேண்டும். குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றவர்களும் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர். நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும், இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதைவிட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு. செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனைவிட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்துவாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது. மரணத்தை வென்று, அதற்கு மேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல். இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும், பயத்தை உண்டுபண்ணுகிற எதையும் எதிர்த்து நிற்க வேண்டும்.
This is default text for notification bar
This is default text for notification bar