Wednesday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: – சகுந்தலா கோபிநாத்

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (03/04)

அன்புள்ள அம்மாவுக்கு — எனக்கு திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. என் திருமணம், காதல் திரு மணம் என்பதால், இதுவரை, என் வீட்டில் என்னை  . என் றாலும், அந்த குறை தெரியாது, என் கணவர் பார்த் துக் கொள் கிறார். எனக்கு, ஒரு வயதில், பெண் குழந்தை உண்டு. என் மாமியார், மாமனாரை அம்மா, அப்பாவாக எண்ணி, அவர் களை அப்படித்தான் கூப்பிடுவேன். என் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. என் கணவர் பணி நிமித்தம்,, ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தான் இரவில் வீட்டில் இருப்பார். அவர், வீட்டில் இல்லாத (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (27/03)

அன்புள்ள அம்மாவுக்கு — நான், வீட்டுக்கு மூத்த வன்; வயது 22. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். பத்தாம் வகு ப்பு வரை தான் படித்தேன். அன்பான பெற்றோர்; இரண்டு தம்பிகள். போலீஸ் அதிகாரியாக வேண் டும்; இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும்; சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதே என் ஆசை களாக இருந்தன. படிக் கும் வயதில் பள்ளிக்கு போகாமல், ஊர் சுத்தி னேன்; விஷயம் வீட்டுக்குத் தெரிந்தது. "பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, எது வேண்டுமானாலும் செய்...' என்றனர் என் பெற்றோர். நானும், பல்லைக் கடித்துக் கொண்டு பள்ளிக்குப் போனேன். அப்போதுதான், இளமை பருவத்தில் வரும் காதல் தென்றல், என் னுடைய வாழ்க்கையிலும் (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (20/03)

அன்புள்ள மகராசிக்கு — நான் உனக்கு அம்மா மாதிரி; நீ எனக்கு மகள் மாதிரி. என் சொந்த ஊர் மதுரை; வயது 82. தலையெல்லாம் முழுதாய் நரைத்து, காரைக் கால் அம்மையார் போலிரு ப்பேன். கடந்த, 60 வருடங்  களாக, மக்களுக்கு சித்த மருத்துவம் பார்த்து வரு கிறேன். ஆறு மகள் களை யும் கட்டிக் கொடுத்து, பேரன் - பேத்திகளை பார் த்து விட்டேன். கடந்த, 10 வருடங்களாக, மூத்த மகள் வீட்டிலேயே தங்கி, பகுதி நேர, சித்த மருத்துவம் பார்க்கிறேன். மருமகன் ஒரு குணக்கேடன்; அவனுக்கும், எனக்கும் பேச்சு வார்த்தை இல்லை. தினமும் யோகா, தியானம் செய்வேன். காலையில் துணிப்பையுடன் கிளம்பி, மூலிகை சேகரித்து வருவேன்; மாலையில், (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (13/03)

அன்புள்ள அம்மாவிற்கு — நான், 29 வயது வாலிபன். முர ட்டு உருவம் எனக்கு. உரத்தக் குர லில் பேச முடியாது என்னால். நான் தற்சமயம், மும்பையில், ஒரு மொபைல் போன் கம்பெ னியில், விற்பனை பிரிவு அதி காரியாக பணியாற் றுகிறேன். பிளஸ் 2 வரை, கார்ப்பரேஷன் பள்ளியில்தான் படித்தேன்; அத னால், சரளமாக ஆங்கிலம் பேச வராது. மூன்று வருடங்களுக்கு முன், விள ம்பர ஏஜன்சியில் பணிபுரி யும் பெண்ணை, "காதலர் தினம்' அன்று சந்தித்து, பழகி, காதலா னேன். முதன் முதலாக நாங்கள் சந்தித்த தேதி, பிப்ரவரி 14, 2008. அவளும், தமிழகப் பெண்தான். திருநெல்வேலியின் முக்கூடல் தான் அவளின் சொந்த ஊர்; என் வயதுதான் அவளுக்கும். என்னுடைய மாத சம்பளம், 52 ஆயிரம் ரூபாய்; அவளின் மாத சம்பளம், ஒண்ணேகால் லட்சம் ரூபாய். அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட, சிறப்பாக ஆங்கிலம் பேசு வாள். இவளுக்கு (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (05/03)

அன்புள்ள அம்மாவுக்கு — நான் மின்னணு பொறியியல் படித்து, ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரிகிறேன். ஆறு மாதங் களுக்கு முன், எனக்கு திரு மணமும் ஆகி விட்டது. நானும், என் கணவரும் மகிழ்ச்சியாக இருக்கி றோம். நான் பொறியியல் படிக்கும் போது, எனக்கு நெரு க்கமான தோழிகள் நால்வர் உண்டு; நால்வரில் ஒருத்தி, உயிர்த் தோழி. என க்கு, வயது 25; அவளின் வயது 26. நாங்கள் எல்லாரும் ஹாஸ்டலராக இருந்தோம்; அவளோ டேஸ்காலராக இருந்தாள். எங்களது கல்லூரி இருந்த ஊரிலேயே அவளது வீடு இருந்தது. ஒரு நாள் அவளிடம், (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (27/02)

அன்புள்ள அம்மாவிற்கு — நான், 20 வயது பெண்; எம்.ஏ., தமிழ் படிக்கிறேன். எனக்கு, கதைப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். பெண் எழுத் தாளர்கள் எழுதிய புத்தக ங்களாய் தேடிப் பிடித்து படிப்பேன். என் தாயை, இரண்டாம் தாரமாக திரு மணம் செய்து கொண்டார் என் தந்தை. எனக்கு இர ண்டு அக்கா. ஒருத்தி, எகனாமிக்ஸ் பி.எச்டி., படிக்கிறாள்; இன்னொருத்தி, எம்.எஸ்சி., நர்சிங் படிக்கிறாள். ஒரு தங்கை, பி.ஏ., படிக்கிறாள். இரு தம்பிகளில் மூத்தவன், போலியோவால் பாதிக்கப்பட்டவன்; எலக்ட்ரிகல் டிப்ளமோ படிக்கிறான். இன்னொரு தம்பி, பிளஸ் 2 பெயிலாகி, பெயிலாகி படிக்கிறான். அப்பாவின் முதல் தாரம், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்; எங்களுடன் தான் இருக்கிறார். மூத்த தார பிள்ளைகள், தனியாக செட்டிலாகி விட்டனர். அப்பாவுக்கு, 79 வயது; "ஸ்வீட் ஸ்டால்' வைத்திருக்கிறார். அவருக்கு, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உண்டு. அம்மாவுக்கு, வயது 54;

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (20/02)

அன்புள்ள சகோதரிக்கு — தற்போது, எனக்கு வயது 70. நான், 45 வருடங்களாக விஜய வாடாவில் உள்ளேன். வால் பாறையில் பிறந்து, வளர் ந்த தெலு ங்கன். சிறு வயதி லேயே, தாய் இறந்து விட் டார். என் தந்தை, எனக்கு 13 வயதிருக்கும் போது, என் னை விட மூன்று வயது மூத்த வளை, சொத்திற்காக மறுமணம் செய்து கொ ண்டார். என் சித்தி, மிக குண் டாக, குள்ளமாய் இருப் பாள். என் தந்தைக்கு, ஆந்திராவில் நல்ல வியாபாரம்; ஆதனால், அங்குதான் அதிகம் இருப்பார். நான் நல்ல படிப்பாளி; எல்லா விளையாட்டிலும் கெட்டி. என் அப்பா, ஏதா வது உறவு முறை சொல்லி, அவர் வயது பெண்களை (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

வெகுநாட்களாக கடிதம் எழுத வேண்டும் என்று யோசித்த பின், இதை எழுதுகிறேன். எனக்கு அம்மாவோ, அப்பாவோ கிடையாது. திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவர் ரொம்ப நல்லவர்; அவருக்கு, துரோகம் செய்து விட்டேன். என் கணவரின் நண்பரிடம் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. 15 வருடங்களாக இந்த தொடர்பு (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவிற்கு — கண்ணீருடன் இந்த கடிதத்தை எழுது கிறேன். நான் எம்.ஏ., பி.எட்., படித்துள்ளேன். எனக்கு திருமணமாகி, ஒன்பது வருடங்கள் ஆகின்றன. என் அம்மாவின் கட்டாயத்தால் மட்டுமே, என் திருமணம் நடந்தது. என் கணவர், நம்பர் ஒன் குடிகாரர். எல்லா கெட்ட பழக்கங்களும் உண்டு. கல்யாணம் ஆனது முதலே, அவர் மீது பெரிய ஈடுபாடு இல்லை. அவர் வெளியூரில் வேலை செய்வதால், விவாகரத்து வரை போகவில்லை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான் ஊருக்கு வருவார். அவர், வீட்டில் இருக்கும் போதெல்லாம் எனக்கு, அடி, உதை தான். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள். கல்யாணம் முடிந்த இரண்டாவது ஆண்டில், எனக்கு ஒரு ஆண் நண்பர் கிடைத்தார். முதலில் நட்பாக இருந்து, பின் காதலானது. கள்ளக் காதல் அல்ல; உண்மையான, ஆழமான காதல். ஏழு வருட காதல் வாழ்க்கையில், அவனுக்காக நிறைய தியாகங்கள் செய்தேன். நான் வேலைக்கு செல்லக் கூடாது. வெளியில் போகக் கூடாது. நண்பர்கள் இருக்கக

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மா — நான் தென் தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது ஆண். எனக்கு திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. சென்னையில் இருவரும் சாப்ட்வேர் பணியில் இருக்கிறோம். என் தாய், தந்தை, என் அம்மா வழி பாட்டி மூவரும், ஒன்றாக சொந்த ஊரில் உள்ளனர். அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்; அம்மா ஆசிரியை பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். நான் ஒரே மகன். சந்தோஷமான என் குடும்பத்தில், தற்போது பிரச்னையே என் தாய் வடிவில் வந்துள்ளது. அம்மா... சொல்லவே, நினைக்கவே மனம் கூசுகிறது. என் தாய்க்கு 60 வயது. இப்போது, அவருடைய நடத்தையில் சந்தேகமாக இருக்கிறது என்று என் தந்தையும், பாட்டியும் சொல்கின்றனர். என் தாய் அழகான  உருவ அமைப்பு கொண்டவர். பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற பின், மூவரையும் என்னுடன் வந்து, சென்னையிலேயே தங்குமாறு சொன்னேன்; என் தாய் கேட்கவில்லை. பணிபுரிந்த பள்ளிக்கு தினமும் சென்று, அங்குள்ள ஆசிரியர்களிடம்,