Tuesday, December 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சக்தி

கண்ணீர் – சில அரிய தகவல்கள்

பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர் களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா? ஆம், நிச்சயமாக, அழாத குழ ந்தைகளை விட, அழும் குழ ந்தைகளின் காயம் விரை வில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இத ற்குக் கா ரணமாக அமைவது கண்ணீ ரில் உள்ள கிருமி நாசினி. மனிதர்களின் கண்ணீரில் ஒ ரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற் றுக்கண க்கான நோய்க்கிருமிகளைக் (more…)

இரும்புகளை உடலால் கவரும் காந்த சகோதரர்கள் – வீடியோ

இந்த செர்பிய நாட்டு சகோதரர்கள் சில நாட்களாக பலரையும் கவர்ந்து வருகிறார்கள் , இவர்கள் இரும்பு கரண்டிகளையும் கோப் பைகளையும் தமது உடலால் கவருவதுதான் காரணம், நான் கு வயதான David Petrovic, மற்றும் ஆறு வயதான Luka Lukic என்பவர்களே இந்த காந்த சகோதரர்கள், இந்த செயல் பற்றி இவர்களது அம்மாவிடம் விசாரித்த போ து கடந்த மாதம் "அம்மா இந்த கரண்டி என்னுடம்பில் ஒட்டி நிற்கிறது" என்று வந்தான் , நானும் வேறு சில உலோக பொருட்களை வைத்து பார்த்தபோது அவையும் கவரப்பட்டன" என பதிலளித்தார், நித்திரையின்போது இவர்களு க்கு (more…)

தாம்பத்திய உறவு முழுமைபெற உதவும் 3 வழிகள்

இல்லறத்தில் தம்பதியரிடை யே ஒரு அந்நியோன்யத்தை ஏற்படுத்தி பிணைப்பை அ திகப்படுத் துவது தாம்பத்தி யமே. அது ஓர் இனிய சங்கீ தம். தாம்பத்யத்தை இசைப் பதும், ரசிப்பதும் மென் மை யாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் அரை  குறையாக அலங்கோல மாக ஆகி விடும். தாம்பத்தியத்தில் எந்திரத் தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடி வரை முறையின்றி (more…)

பாலியல் உந்து சக்தியை அளிக்கக் கூடிய வெந்தயம்

நாம் அன்றாடம் சமையலில் பாவி க்கும் ஒரு திரவியம் வெந்தயம். வாச னைக்காகவும், சுவைக்காகவும் இதை பொதுவாகப் பயன்படுத்துவ துண்டு. இது நிறைய மருத்துவ குண ங்களை தன்னகத்தே கொண்ட ஒருவகை மூலி கை. தெற்காசிய நாட்டவர்களே இதை அதி கம் பயன்படுத்துகின் றனர். ஆனால் விஞ்ஞானிகள் இதைப் (more…)

நோய் எதிர்ப்புச் சக்தியும், தாம்பத்ய உறவும்!

நமக்குள் இருக்கும் ‘இந்த நோய் எதிர்ப்புச் சக்தி’யின் அள வை அதிகரிக்கும் திறன் தாம்பத்ய உறவுக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத் துவர்கள். சமீபத்தில் இது விஞ்ஞா னபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள் ளது. இது குறித்து தமிழகத்தின் பிரபல செக்ஸாலஜிஸ்டான டாக்டர் நாரா யணரெட்டி என்ன சொல்கிறார் பாருங்கள்... “ஆமாம்...! கணவனும் மனைவி யும் மகிழ்வாக இருக்கும் தாம்பத் யத்தில்... குறிப்பாக அவர்களுக்கு ள் ரெகுலராக தாம்பத்ய உறவு (வாரம் ஓரிரு முறை) இருந்து கொண்டிருந்தால், அவர்கள் உடம் பின் நோயெதிர்ப்பு சக்தி கிட்டத்தட்ட 30% அதிகரிக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆறு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் கிட்டத்தட்ட இருநூறு ஜோடிகளை வைத்து ஆய்வு செய்து அவர்கள் உடலின் (more…)

கற்பனையின் சக்தி எவ்வளவு தெரியுமா?

கற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும் என்று சொல்வார்கள். "சொல்வது சுலபம் ஆனால் அது நடக்கனுமே" என்று சலித்துக் கொள்ள வேண்டாம். வாஷி ங்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆப்ரம் மற்றும் கிரிஸ் ட்டோபர் இருவரும் சேர்ந்து ஒரு சோதனை செய்து பார்த் தனர். மனக்கற்பனைக்கும் செயல் திற மைக்கும் ஏதாவது சிறிதள வாவ து சம்மந்தமிருக்குமா என்று அறிய கல்லூரி மாணவ மாணவிகளைப் பயன்படுத்தினார். கம்ப்யூட்டர் திரையில் நிறைய (more…)