Saturday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

கம்பராமாயணத்துக்கு அடுத்தபடியாக ‘ராமநாடகம்’தான் பிரஸித்தம்! – சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

‘ராமநாடகம்’ பாட்டைப் போட்டவர் அருணாசலக் கவிரா யர். ராமர் விஷயமான இலக்கியம் என்று தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால் கம்ப ராமாயணத்துக்கு அடுத்த படியாக அவ ருடைய ‘ராம நாடகம்’தான் பிரஸித்தம். பிரஸித்தம் என்று புகழ் பெற்றிருப்பதில் இப்படி இர ண்டாவது ஸ்தானம் என்றால், ஜனங்களின் வாயிலே புர ண்டு வருகிறதிலேயோ அதற்கே கம்பராமாயணத்தை விடவும் முன் ஸ்தானம், முதல் ஸ்தானம். ஏனென்றால் (more…)

“எப்போதும் ஸந்தோஷமா இருக்க வேண்டும் “- சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

இந்த லோக வாழ்க்கையில் ஸந்தோஷம், துக்கம் இரண்டும் கல ந்து கலந்து வருகின்றன. சிலருக்கு ஸந்தோஷம் அதிகமாக இரு க்கிறது. சிலருக்கு துக்கம் அதிகமாக இருக்கிறது. மனஸைக் கட்டுப்பாட் டில் கொண்டு வந்து, எத்தனை துக்க த்திலும் சிரித்துக் கொண்டு ஸந்தோ ஷமாயிருப்பவர்கள் எங்கேயாவது அபூர்வமாக இருக்கிறார்கள். ஸந் தோஷப்பட எத்தனையோ இருந்தும் திருப் தியில்லாமல் அழுபவர்களோ நிறைய இருக்கிறோம். குறையிரு க்கிறது என்றால் துக்கம் என்றுதான் அர்த்தம்.   எப்போதும் ஸந்தோஷமா இருக்க வேண்டும் என்பதுதான் அத்தனை ஜீவ ராசிகளும் விரும்புவது. எப்போதும் ஸந்தோஷ மாயிரு க்கிற இடங்கள் இரண்டு உண்டு. தேவலோகம் அல்லது ஸ்வர்க்கம் என்பது ஒன்று. இன்னொன்று ஆத்ம ஞானம். ஆத்மா ஸந்தோஷ மே வடிவானது. ஆனந்தமே பிரம்மம் என்று உபநிஷத் சொல்கிற து. அந்த பிரம்மம்தான் ஆத்மா. இப்படித் தெரிந்து கொண்டுவிட்டால் (more…)

நாம் பிறந்திருப்பதே மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான்

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது பிறருக்கெ ல்லாம் உபகாரம் செய்வதற் காகத்தான். நிறையச் சம்பா தித்து அதையெல்லாம் நமக் காகவே செலவழித்துக் கொ ண்டால் ஸ்வாமி சந்தோஷ ப்படமாட்டார். அவருக்கு நாம் எப்படிக் குழந்தையோ அதே மாதிரி ஏழைகள், நோ யாளிகள், அநாதைகள் எல் லாரும் குழந்தைகள். அந்தக் குழந்தை களுக்கு நாம் உபகாரம் பண்ணாமல் நமக்கே செலவழித் துக் கொண்டால் ஸ்வாமி அதற்கப்புறம் நமக்கு அருள் செய்யமாட் டார்.அதனால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar