Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சங்கீதா

“எங்களைக் கண்டித்தால், ஆசிரியை கொல்லப்பட்டதைப் போல இங்கும் நடக்கும்” – ஆசிரியரை மிரட்டிய பிளஸ்டூ மாணவர்கள்

"எங்களைக் கண்டித்தால், சென்னையில் வகுப்பறையில் ஆசிரி யை கொல்லப்பட்டதைப் போல இங்கும் நடக்கும்" என்று ஆசிரிய ரை மிரட்டிய இரண்டு பிளஸ்டூ மாணவர்களால் விருதுநகர் மாவட்ட த்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இருவரையும் ஆசிரியர் கொடுத்த புகா ரின்பேரில் போலீஸார் கைதுசெய்த சிறுவர் சீர்திருத்தப் பள்ளி யில் அடைத்தனர். சென்னையில் ஆசிரியை உமா மகேஸ்வரியை, அவரது வகுப்பில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக வகுப் பறையில் வைத்துப் படுகொலை செய்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பிய நிலையில் தற்போது அந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி ஆசிரியர் ஒருவரை பிளஸ்டூ மாணவர் கள் மிரட்டிய (more…)

“என் அம்மா, எங்களை விட உங்களைத்தான் அதிகம் நேசித்தார்” – ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள் உருக்கம்

என் தாய், தனது பள்ளி மாணவ ர்களை என் பிள்ளைகள் என்று தான் கூறுவார். வாரத்தில் 6 நாட்களும் அவர் தனது பள்ளிப் பிள்ளைகளுடன்தான் கழித்தா ர். ஒரு நாள் மட்டுமதான் எங்க ளுடன் இருந்தார். எங்களை விட தனது பள்ளிப் பிள்ளைக ளைத்தான் அவர் அதிகம் நேசித் தார் என்று சென்னை பள்ளியில் மாணவனால் படுகொலை செய் யப்பட்ட (more…)

விஜய்யின் திருமண மண்டபத்தை இடிக்கும் அ.தி.மு.க.

கடந்த தி.மு.க., ஆட்சியில் மேம்பால பணிகளுக்காக விஜய காந்தின் ஆண்டாள் அழகர் மண்‌டபம் இடிக்கப்பட்டது போல, இப் போது போரூர் மேம்பால பணிகளுக்காக விஜய்யின் திருமண மண்டபத்தையும் இடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சென் னை, போரூர் சிக்னல் அருகே அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்ப டுகிறது. இதனை தீர்க்கும் பொருட்டு அப்பகு தியில் ரூ.34கோடி செலவில் மேம் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு ள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவிடப் பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளும் ஆரம்பித்துவிட்டன. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் 100க்கு அதிக மான ஊழியர்கள் வந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை (more…)

“இளைய தளபதி” விஜய்-ஐ பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள்

நாயகனாக அறிமுகமானது அப்பா இயக்கத்தில் "நாளைய தீர்ப்பு" படத்தில். நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜய காந்த்தோடு நடித்த செந்தூரப் பாண்டி, விஜய்யைப் பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய்ச் சேர்த்தது. அதை இப் பவும் ஒப்புக்கொள்வார் விஜய்! காவலன் வரை 51 படங்கள் வெளியாகி உள்ளன. வேலா யுதம் ரிலீஸுக்கு வெயிட்டிங். நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. பின்னணிப் பாடகராக தேவா படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் சச்சின் படத்தில் (more…)

மன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர், புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் – வீடியோ

உலக நாயகன் கமல்ஹாசன், மெல்லிய உடல் அழகி திரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா ஆகியோர் நடிப்பில், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தயாரிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள மன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர் மற்றும் புகைப்படங்கள் மற்றும் பேட்டிகள்
This is default text for notification bar
This is default text for notification bar