ஸ்ரீ கிருஷ்ணரின் முன் (பூர்வ) ஜென்மங்கள் - ஒரு சிறு பார்வை
மகாபாரதத்தில் தர்மத்தின் பக்கம் அதாவது பாண்டவர்கள் பக்கம் நின்று, அர்ஜுன னுக்கு சாரதியாக (more…)
பிரம்மதேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம) ரகசியம்- புராணம்கூறிய அரியதோர் ஆன்மீக தகவல்
பிரம்மதேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம) ரகசியம் - புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக தகவல்
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்... இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக வணங்கப்படுகிறார்கள். இவர்களில் (more…)
சங்(கு)கில் ஊற்றி வைத்த தண்ணீரை கொண்டு சருமத்தின் மீது மசாஜ் செய்தால் . . .
சங்(கு)கில் ஊற்றி வைத்த தண்ணீரை கொண்டு சருமத்தின் மீது மசாஜ் செய்தால் . . .
சங்கில் தண்ணீரை கொஞ்சம் ஊற்றி இரவு முழுவதும் அப்படியே விட்டு அடுத்த நாள் காலையில் (more…)
கோயில்களில் மணி அடிப்பதும் சங்கு ஊதுவ தும் ஏன்? ஓர் அரியதொரு விளக்கம்
கடந்த கால வரலாற்றில் சங்கு ஊதுவதும் மணியடிப்பதும் சுப சகுனமே தவிர அபசகுனம் அல்ல! சங்கு ஊதுவது என்பது தற் காலப் பேச்சு வழக்கில் அபசகுனம் போன்ற ஒரு பிர மையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் கோ வில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது சங்கை ஊதுவது பலகாலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. பூஜையின் போது மட்டுமல்லாமல் மங்கல நிகழ்ச்சிகளின் போதும், போர் துவங்குவதைக் குறிக்கவோ, போரில் ஒரு படை வெற்றி அடைந்ததை அறிவிக்கவோ (more…)
தாய்ப்பால் கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந் தால் கொடுத்து விட்டு போகிறார்கள் என் று நினைக்கத் தோன்று கிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள் மரு த்துவர்கள். சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லை என்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு. சிலர் புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதெ ல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தாய்ப்பா லுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனை யில் கூட உருவாக்க முடியாது என்பதே நிஜம்.
பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம் புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும்.அடுத்து குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தை யின் கழுத்து ,தோள் மட்டுமில்லாமல் (more…)
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், நடத்தையில் ஒழு க்க முள்ள குழந்தைகளாக வளர் வார்கள்’
- சமீபத்தில் ஐரோப்பாவில் வெளி யிடப்பட்ட மெகா ஆய்வின் ரிச ல்ட் இது. ஆகஸ்ட் முதல் வாரம் 'தாய்ப்பால் வாரம்’ கொண்டாட இருக்கும் நிலையில் இப்படியரு செய்தி, அனைவ ரையும் திரும்பிப் பா (more…)