
நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
நாடோடிகள் திரைப்படத்தில் சற்று வித்தியாசமான கோணத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளவர் நடிகர் சசிகுமார். இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குனர், தயாரிப்பாளர் ஆகிய இருவேறு முகங்களும் உண்டு.
நடிகர் சசிகுமாரின் கைவசம், கொம்புவச்ச சிங்கம்டா, எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், நாநா, முந்தானை முடிச்சு 2 ஆகிய திரைப்படங்கள் உள்ளன. பிசியான நடிகராக வலம் வருகிறார். இதனைத்தொடர்ந்து ஏராளமான படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
தற்போது “பகைவனுக்கு அருள்வாய்” என்ற புதிய படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை அனிஸ் இயக்குகிறார். 4 மன்கிஸ் ஸ்டுடியோ தயாரிக்கிறது. மேலும் இதில் பிந்து மாதவி மற்றும் வாணி போஜன் ஆகிய இரு கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் படக்க