அனுமன் இமயமலையில் தேடிய சஞ்சீவினி மூலிகையை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு! – ஆச்சரியத் தகவல்
அனுமன் இமயமலையில் தேடிய சஞ்சீவி னி மூலிகை, விஞ்ஞானிகள் கண்டுபிடி ப்பு! - ஆச்சரியத் தகவல்
ரோடியோலா எனும் அதிசய மூலிகை.
இராமாயணத்தில் போரில் உயிரிழந்த லட் சுமணனை மீண்டும் உயிர் பெறச் செய்ய அனுமன் சஞ்சீவி எனும் மூலிகைகள் நிறைந்த மலையைத் தூக்கிச் சென்றதாக ஒரு பகுதி வரும்.
கிட்டத்தட்ட அந்த சஞ்சீவினியைப் போன் ற அபூர் வமான மூலிகை ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் இமய மலையில் கண்டு பிடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண கா லத்தில், அனுமனால் தேடப்பட்ட (more…)