Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சடங்கு

கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து செய்த 'களி' யை இளம் பெண்கள் சாப்பிட்டு வந்தால்

கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து செய்த 'களி' யை இளம் பெண்கள் சாப்பிட்டு வந்தால் . . . கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து செய்த 'களி' யை இளம் பெண்கள் சாப்பிட்டு வந்தால் . . . இயற்கையாக கிடைக்க‍க்கூடிய பல உணவு வகைகளை உட்கொண்டு நம் முன்னோர்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட (more…)

திருமணச்சடங்குகள் (சைவ முறைப்படி)

'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்கு களை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசி யுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ் வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமா னவள் என்ற தகுதி பெறு கின்றாள். இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலக

பொதுவான தர்ப்பண விதிகள்

1. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, ஸப்தமி, அஷ்டமி, சுக்ல பசஷத் ரயோதசி, ஜன்மநசஷத்ரம், இரவு, இருஸந்த் யா முதலிய காலங்க ளில் எள்ளுடன் அசஷ தையைச் சேர்த்துத் தர்ப்பணம் செய்ய வேண்டும். 2. சிலர் நெற்றிக்குப் விபூதி அணிந்து தர்ப்ப ணம் செய்வர். சிலர் அணியாமல் செய்வர். சிலர் தர்ப்பைகளை வளைத்து கூர்ச்சமாகச் செய்து அதில் தர்ப்பணம் செய்வர். சிலர் தர்ப்பைகளை அப்படியே பரப்பி அதன் மேல் செய்வர். சிலர் பித்ரு வர்க்கத்திற்கும் மாத்ரு வர்க்கத்திற்கும் தனித்தனி கூர்ச்சங்களில் செய்வர். சிலர் ஒரே கூர் ச்சத்தில் செய்வர். இவையெல் (more…)

சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் வாழ்க்கையை பிரச்னை இன்றி எதிர்கொள்ள உதவும் ‘சிம்பிள் டெக்னிக்ஸ்’

ஒருவர் தன் மூதாதையர்களு க்கு தர்ப்பணம் செய்வதற்காக ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந் திருக்கிறார். கடலில் சென்று முழுக்குப் போ ட்டுவிட்டு வரலாம் என்று பார்த் தால் கையிலோ பணம் அட ங்கிய (more…)

பெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..? – மருத்துவர்களின் விளக்க‍ம்

கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவம டைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக் குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி வி டுகிறோமே, இது எந்த அளவில் அவர் கள் உடல், மனநிலையைப் பாதிக்கு ம்? அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடு க்க வேண்டும் என முதியோர்கள் கூறி யது மருத்துவரீதியாக அவசியமற்ற தா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர் களின் முன் வைத்தோம். இதற்கு அவ ர்கள் அளி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar