Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சட்டங்கள்

பெண்களுக்காக உள்ள‍ பிரத்யேக‌ விவாகரத்து சட்டங்கள்!

விவாகரத்து கோர ஆணுக்கு ம் பெண்ணுக்கும் சரிசமமா ன உரிமை உண்டு. இருப்பி னும், சில அடிப்படைக் கார ணங்கள் பெண்கள் மட்டுமே விவாகரத்து கோர வரைய றுக்கப் பட்டுள்ளது. கணவன் கற்பழிப்பு, இயற்கைக்கு மீறி ய தவறான உறவு மேற்கொ ள்ளுதல் (ஆண் ஆணுடனோ , மிருக த்துட னோ உடலுறவு வைத்துக்கொ (more…)

புனித ர‌மலான் நோன்பின் சட்டங்கள் – விளக்க‍ உரை – வீடியோ

புனித ர‌மலான் நோன்பின் சட்டங்கள் பற்றி மவ்லவி ஹசன் அலி உமரீ அவர்கள் நமக்கு விளக்குகிறார். கேட்டு, அல்லாஹ்வின் (more…)

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படு கிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற் கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூல ம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்ப ட்ட தின் அடிப்படை நோக்கமே - எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவி ல்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதார ணமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படு ம் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடை முறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற் படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப் பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு (more…)

பொது நல வழக்குகள் (Public Interest Litigation) – ரிட் மனு ஒரு பார்வை

அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கோ என்ன செய்வது? இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு என்றே இருக்கிறது ‘ரிட் மனு’. அதென்ன ரிட்? ‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்! எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்? பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம். உதாரணமாக உங்கள் ஏரியா ரோடு மோசமாக இருந்தால், அந்தப் பகுதியின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar